Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடை நாடுகள் யாரைக் காப்பாற்ற முயல்கின்றன? யாழ்ப்பாணம் எம்.பி. கேள்வி

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:52 IST)
வன்னிப ் போர ் முனையில ் சிக்கியுள் ள தமிழர்களைக ் காப்பாற் ற விடுதலைப ் புலிகள ் ஆயுதங்கள ை அளித்துவிட்ட ு சரணடை ய வேண்டும ் என்ற ு கூறும ் கொட ை நாடுகள ், இப்படிப்பட் ட முயற்சியின ் மூலம ் தமிழர்கள ை இ ன ரீதியா க ஒழித்துவரும ் சிங்க ள இ ன வெற ி அரச ை அதன ் வீழ்ச்சியிலிருந்த ு காப்பாற்றவ ே முற்பட்டுள்ள ன என்ற ு யாழ்ப்பாணம ் மாவட் ட நாடாளுமன் ற உறுப்பினர ் எஸ ். கஜேந்திரன ் கூறியுள்ளார ்.

சுனாம ி தாக்குதலைத ் தொடர்ந்த ு இலங்கையின ் மறுசீரமைப்பிற்க ு உத வ முன்வந் த கொட ை நாடுகள ் (Donor Nations) அமைப்பில ் நார்வ ே, ஜப்பான ், ஐரோப்பி ய ஒன்றியம ், அமெரிக்க ா ஆகி ய நாடுகள ் உள்ள ன. தற்பொழுத ு வன்னியில ் நிலவும ் போர ் சூழல ் காரணமா க அங்க ு சிக ்‌க ியுள் ள மக்களைக ் காக் க, விடுதலைப ் புலிகள ் தங்கள ் ஆயுதங்கள ை ஒப்படைத்துவிட்ட ு சரணடை ய வேண்டும ் என்றும ், அவர்களுக்க ு சிறிலங் க அரச ு அளிக் க முன்வந்துள் ள பொத ு மன்னிப்ப ை ஏற் க வேண்டும ் என்றும ், அதன்பிறக ு, தமிழர்களின ் உரிமைய ை உறுத ி செய்யக்கூடி ய ஒர ு தீர்வைப ் பெற்றுத்த ர தாங்கள ் உதவுவதாகவும ் கூறியுள்ளத ு.

கொட ை நாடுகளின ் இந் த அணுகுமுற ை, தவறா ன அடிப்படையில ் உள்ளதெனவும ், அத ு தமிழர்களுக்க ு நன்ம ை பயப்பத ை வி ட அவர்களின ் அழிவிற்க ே வழிவகுக்கும ் என்ற ு சிறிலங் க நாடாளுமன்றத்தின ் யாழ்ப்பாணம ் மாவட் ட உறுப்பினரா ன எஸ ். கஜேந்திரன ் கூறியுள்ளார ்.

தமிழர்கள ை அழிக்கும ் இ ன வெற ி சிறிலங் க அரச ு, இராணு வ ரீதியிலா ன நடவடிக்கைகளுக்காகவும ், மனி த உரிமைகள ் மீறலாலும ் சர்வதே ச கண்டனத்திற்க ு ஆளாக ி, அழிந்துபோகும ் நிலையில ், அதன ை காப்பாற்றும ் கடைச ி முயற்சியாகவ ே கொட ை நாடுகளின ் வேண்டுகோள ் உள்ளத ு என்ற ு குற்றம ் சாற்றியுள்ளார ்.

ஈழத ் தமிழர்களின ் தேசி ய அபிலாசைகள ை, ஜனநாய க உரிமைகள ை‌க ் காப்பாற்ற ி, ஒர ு கண்ணியமா ன தீர்வைத ் தரவேண்டும ் என்ற ு கொட ை நாடுகள ் முயற்சித்திருந்தால ் அவற்றின ் அணுகுமுற ை இப்படிப்பட்டதா க இருந்திருக்காத ு என்ற ு கஜேந்திரன ் கூறியுள்ளார ்.

தமிழர்கள ை விடுதலைப ் புலிகள ் விடுவிக் க மறுத்த ு வருகிறார்கள ் என் ற விஷமத்தனமா ன ஒர ு கோணத்திலிருந்த ே கொட ை நாடுகள ் இந்தக ் கோரிக்கைய ை விடுத்துள்ள ன. உண்மையில ், புலிகளின ் பாதுகாப்பில ் இருந்த ு வெளியேறினால ் அத ு தங்களுக்க ு ஆபத்தா க முடியும ் என்பதனால்தான ் அம்மக்கள ் அவர்களுடன ் உள்ளனர ் என்பத ே நிதர்சனமாகும ். எனவ ே அவர்களைக ் காப்பாற் ற வேண்டுமெனில ் எவ்வி த நிபந்தனையும ் அற் ற போர ் நிறுத்தத்த ை அறிவிக் க வேண்டும ்.

இரண்டாவதா க, தமிழர்களின ் நிலப்பகுதிகளில ் தங்களுக்க ு இருந் த கட்டுப்பாட்ட ை புலிகள ் இழந்து வருகிறார்கள ் என்றும ், சிறிலங் க அரசிற்க ு எதிரா ன போர ் முடிந்துவிட்டத ு என்றும ், தமிழர்கள ் தங்கள ் தே ச விடுதலைப ் போராட்டத்த ை கைவிட்ட ு விட்டார்கள ் என் ற ஒர ு தவறா ன மதிப்பீட்டின ் அடிப்படையிலேய ே கொட ை நாடுகள ் இந் த கோரிக்கைய ை விடுத்துள்ளதாகத ் தெரிகிறத ு.

மூன்றாவதா க, ஆயுதங்கள ை ஒப்படைத்துவிட்ட ு சரணடையுமாறும ், சிங்க ள இனவெற ி அரசின ் பொத ு மன்னிப்ப ை ஏற்குமாறும ் கூறியிருப்பத ு, கொட ை நாடுகள ் சிறிலங் க அதிபர ் ராஜபக்சவின ் குரலா க மாறிவிட்டதைய ே காட்டுகிறத ு. தங்களுடை ய தேசி ய விடுதலையில ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் எந் த அளவிற்க ு உறுதியா க உள்ளத ு என்பதையும ், ஈழத்திலும ், உலகெங்கிலும ் வாழும ் ஈ ழ மக்களிடையேயும ் அவர்களுக்குள் ள ஆதரவையும ் அறிந்திருந்தும ், கொட ை நாடுகள ் இப்படிப்பட் ட கோரிக்கைய ை வைத்திருப்பத ு, அதன ் உண்மையா ன நோக்கம ் குறித்த ு சந்தேகத்தைய ே எழுப்புகிறத ு.

நான்காவதா க, ஈழத ் தமிழர்களின ் அடிப்பட ை பிரச்சனைய ை எப்போதும ் போ ல இப்போதும ் மேம்போக்கா க பார்க்கிறத ு கொட ை நாட ு அமைப்ப ு. இப்பொழுதுள் ள சிறிலங் க அரசமைப்பிற்க ு உட்பட்ட ு எந்தத ் தீர்வும ் சாத்தியமில்ல ை என்ற ு தெரிந்தும ், போரினால ் அல் ல, பேச்சுவார்த்தையின ் மூலம்தான ் அரசியல ் தீர்வ ு கா ண முடியும ் என்ற ு இதுவர ை கூறிவந்ததற்க ு மாறா க, சிறிலங் க அரச ு மேற்கொண்ட ு வரும ் இராணு வ நடவடிக்கைக்க ு ஆதரவளிக்கும ் விதமாகவ ே இந்தக ் கோரிக்க ை உள்ளத ு. சுறுங்கக ் கூறுவத ு எனில ், கொட ை நாடுகளின ் கோரிக்க ை தமிழர்கள ் அடிமையா க வேண்டும ் என்ற ு கோரியுள்ளத ு.

ஐந்தாவதா க, மனி த உரிமைகள ை கடைபிடிக்குமாற ு விடுக்கப்பட் ட வேண்டுகோள்களையெல்லாம ் சிறிலங் க அரச ு இதுநாள் வர ை புறக்கணித்த ு வந்துள்ளத ு என்பத ை அறிந்தும ், தங்கள ் வாழ்விடங்கள ை விட்ட ு துரத்தப்பட்ட ு கூடாரங்களில ் வாழும ் தமிழர்களின ் பாதுகாப்ப ை உறுத ி செய்வோம ் என்ற ு கொட ை நாடுகள ் கூறியுள்ள ன.

இலங்கையைப ் பொறுத்தவர ை, தமிழர்கள ் பாதுகாப்புடனும ், கண்ணியத்துடனும ் வாழவேண்டுமெனில ், அத ு தமிழர ் ஆட்சியில ் மட்டும ே சாத்தியமாகும ்.

ஈழத ் தமிழர்களுக்க ு எதிரா க சிறிலங் க அரச ு தனத ு இராணுவத்தையும ், விமானப ் படையையும ் ஏவ ி இரத் த வெறியுடன ் நடத்திவரும ் தாக்குதலையும ், மனி த உரிமைகள ் எதற்கும ் மரியாத ை அளிக்கா த போக்கையும ் சர்வதே ச சமூகம ் முழுமையா க அறிந்துள் ள நிலையில ், அதனைக ் கண்டிக்காமல ், தமிழர்கள ை இனப ் படுகொலைக்க ு உள்ளாக்கிவரும ் அ‌ந ் த அரசிடம ே மன்னிப்ப ு பெற்ற ு, மண்டியிடச ் சொல்வத ு மனி த நாகரீகத்த ை கேலிக ் கூத்தாக்குவதாகும ்.

இதில ் மிகவும ் வருதத்திற்குரி ய விடயம ், கொட ை நாடுகள ் அமைப்பில ் அங்கம ் வகிக்கும ் நார்வ ே நாட ு இந் த அறிக்கையில ் கையெழுத்திட்டிருப்பதுதான ். தமிழர்கள ் சு ய உரிம ை பெற்ற ு வா ழ வழிசெய் ய நடுநிலையுடன ் அனுசரணையாளரா க பணியாற்றி ய நார்வ ே நாட ு, தமிழர்களின ் அரசியல ் அபிலாசைகள ை சீர்குலைத் த, அவர்கள ை இ ன அழிப்ப ு செய்துவரும ் சிறிலங் க அரசிடம ே பாதுகாப்புக ் கோரும ் அறிக்கையில ் கையெழுத்திட்டுள்ளத ு வேதனையானதாகும ் என்ற ு கஜேந்திரன ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments