Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகா‌ப்பு வலய‌த்‌தி‌ன் ‌மீது 5,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கு‌ண்டுக‌ள் ‌வீ‌ச்சு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:47 IST)
வ‌ன்‌னி‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ சி‌றில‌ங் க அரச ே அ‌றி‌வி‌த் த பாதுகா‌ப்ப ு வலய‌த்‌தி‌ன ் ‌ மீத ு இதுவர ை 5,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட கு‌ண்டுகள ை ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் ‌ வீ‌சியு‌ள்ளதாகவு‌ம ், இ‌தி‌ல் ஏராளமா ன த‌மி‌ழ ் ம‌‌க்க‌ள ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ம ், படுகாய‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌‌ம ் உ‌‌ள்ளதாக‌த ் த‌மி‌ழ்நெ‌ட ் இணைய‌த ் தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழ ் ம‌க்க‌‌ளி‌ன ் ‌ மீது‌ம ், ‌ சி‌றில‌ங் க அரச ே அ‌றி‌வி‌த் த பாதுகா‌ப்ப ு வலய‌த்‌தி‌ன ் ‌ மீது‌ம ் எ‌ல்லா‌த ் ‌ திசைக‌ளிலு‌ம ் நே‌ற்ற ு ‌( தி‌ங்க‌ட்‌கிழம ை) ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் இடை‌விடாத ு எ‌றிகணை‌த ் தா‌க்குத‌ல்கள ை நட‌த்‌தியு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பொதும‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், ஏராளமானோ‌‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ். நா‌ள ் முழுவது‌ம ் பது‌ங்க ு கு‌ழிக‌ளி‌ல ் மறை‌ந்த ு ‌‌ கிட‌க் க வே‌ண்டி ய க‌ட்டாய‌த்‌தி‌ற்க ு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள் ள பொதும‌க்க‌‌‌ளி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளோ‌‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை கண‌க்‌கி‌‌ல ் அட‌ங்காதத ு எ‌ன்ற ு த‌னத ு செ‌ய்‌தியாளர‌ ் தெ‌ரி‌வி‌ப்பதா க த‌மி‌ழ்நெ‌ட ் இணைய‌த ் தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

‌ இ‌ன்ற ு வர ை வ‌ன்‌னி‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ சி‌றில‌ங் க அரச ே அ‌றி‌வி‌த் த பாதுகா‌ப்ப ு வலய‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ சி‌‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் ‌ வீ‌சியு‌ள் ள ப‌ல்குழ‌ல ் ரா‌க்கெ‌ட்டுக‌ள ், எ‌றிகணைக‌‌ளி‌ன ் எ‌‌ண்‌ணி‌க்க ை 5,000‌ த்தை‌த ் தா‌ண்டியு‌ள்ளத ு.

‌ தி‌ங்க‌ட்‌கிழம ை நட‌ந் த தா‌க்குத‌லி‌ல ் புது‌க்குடி‌யிரு‌ப்ப ு, உடையா‌ர்க‌ட்ட ு ஆ‌கி ய இர‌ண்ட ு மரு‌த்துவமனைகளும ே தா‌க்குத‌லி‌ற்க ு‌ள்ளா‌க ி ன. இ‌தி‌ல ் செ‌வி‌லிய‌ர ் ஒருவ‌ர ் உ‌ட்பட ி 21 பொதும‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்‌‌டன‌ர ்.

புது‌க்குடி‌யிரு‌ப்ப ு, சுத‌ந்‌திரபுர‌ம ், வ‌ள்‌ளிபுர‌ம ், தே‌விபுர‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் க‌டு‌மையா ன மோத‌ல ் நட‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments