Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன அழிப்பு‌ப் போருக்கு இந்தியா வழங்கும் ஆதரவை உடனே ‌‌வி‌ல‌க்கவு‌ம் : த‌மி‌ழ் எ‌ம்.‌பி.

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (13:41 IST)
இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு எ‌திரான இன அ‌‌ழி‌ப்பு‌ப் போரு‌க்கு இ‌ந்‌தியா வழ‌ங்‌கி வரு‌ம் ஆதரவை ‌வில‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் யா‌‌ழ். மாவ‌ட்ட நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கஜே‌ந்‌திர‌ன் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சிறிலங்காவின் தலைநகர ் கொழும ்பு‌வ ில ் உள் ள இந்தி ய தூதருக்க ு நேற்று (திங்கட்கிழம ை) தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் நாடாளுமன் ற உறுப்பினர ் செல்வராஜ ா கஜேந்திரன் எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல் கூற‌ப்ப‌ட்ட ுள்ளதாவத ு:

வன்னியில ் 45 ஆயிரம ் தமிழ ் மக்கள ் தங்குமிடங்கள ோ உணவ ு மருந்துப ் பொருட்கள ் உட்பட் ட மனிதாபிமா ன உதவிகள ் எதுவும ் இல்லா த நிலையில் சாவின ் விளிம்பில ் வாழ்கின்றனர ்.

மக்கள ் பாதுகாப்பா க ஒதுங்குவதற்கெ ன அறிவிக்கப்பட் ட பகுதிகள ை இலக்க ு வைத்த ு சிறிலங் க‌ப் படைகள ் தொடர்ச்சியா க மேற்கொண்ட ு வரும ் எறிகணைத ் தாக்குதல்கள ் காரணமா க கடந் த ஒர ு மா த காலத்தில ் நூற்றுக்கும் மே‌‌ற்ப‌ட்ட சிறுவர்கள ் உட்ப ட 800- க்கும ் மே‌ற்ப‌ட்ட பொதுமக்கள ் படுகொல ை செய்யப்பட்டுள்ளதுடன் 1,900க்கும் மே‌ற்ப‌ட்ட மக்கள ் படுகாயமடைந்துள்ளனர ்.

ந ா‌ள்தோறு‌ம் குறைந்தத ு 25 பொதுமக்கள ் படுகொல ை செய்யப்படுகின்றனர ். இன்றை ய ‌தின‌ம் மக்கள் அ‌திகமாக வாழும ் பகுதிகள ் மீத ு சிறிலங்க ா இராணுவம ் 5 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட் ட பல்குழல் ர ாக்கெட ் குண்டுகளையும ், எறிகணைகளையும ், கொத்துக் குண்டுகளையும் வீச ி பெரும ள‌வில ா ன பொதுமக்கள ை படுகொல ை செய்துள்ளதுடன ் நூற்றுக்கணக்க ானோரை பட ுகாயப்படுத்தியும ் உள்ளத ு. மருத்துவமனைகளும ் தாக்க ி அழிக்கப்படுகின்ற ன.

மருத்துவமனைகள ் அனைத்தும ் இடம்பெயர்ந்த ு அடிப்பட ை வசதிகள ் எதுவும ் அற் ற நிலையில ் ஓலைக் கொட்டில்களில ் 9 மருத்துவர்களுடன ் இயங்க ி வருகின் ற ன. காயமடைந்தவர்கள ை பராமரிக் க முடியா த நிலையில ் மருத்துவமனைகள ் திணறுகின் ற ன.

வன்னியில ் இருந்த ு இராணுவக ் கட்டுப்பாட்டுக்குள ் சென் ற பெரும ள‌வில ா ன பெண்கள ் படையினரால ் க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட பின்னர ே யாழ்ப்பாணம ், வவுனியாவில ் அமைக்கப்பட்டுள் ள முகாம்களுக்க ு அனுப்பப்பட்டுள்ளனர ்.

மேலும ் நூற்றக்கணக்கானோர ் இராணுவத்தினரால ் சுட்டுக ் கொல்லப்பட்டு உள்ளதுடன ் நூற்றுக்கணக்கானோர ் இராணுவத்தினரால ் ஆக்கிரமிக்கப்பட் ட பகுதிகளுக்குள ் தடுத்த ு வைக்கப்பட்டு சித்திரவத ை செய்யப்பட்ட ு வருகின்றனர ்.

முகாம் க‌‌ளி‌ல் அடை‌த்து வைக்கப்பட்டுள்ளவர்கள ் அங்கிருந்த ு வெளியே ற முடியாத ு. அந் த மக்களை தொண்ட ு நிறுவனங்கள ோ ஊடகவியலாளர்கள ோ சென்ற ு பார்வையி ட முடியாத ு.

இவ்வாறா ன அவலங்கள ் தொடரும ் போத ு போர ை நிறுத்த ி மக்கள ் கொல்லப்படு வதை தடுத்த ு நிறுத் த நடவடிக்க ை எடுக்கும்பட ி புலம்பெயர்ந்த ு வாழும ் தமிழ ் மக்கள ் ந ார்வ ே, ஐரோப்பி ய ஒன்றியம ், இந்திய ா, அமெரிக்க ா ஆகி ய அனைத்த ு நாடுகளுக்கும ் தொடர்ச்சியா க கோரிக்கைகள ை விடுத்த ு வருகின்றனர ்.

தமிழ்நாட்டுத ் தமிழ ் உறவுகளும ் இந்தி ய மத்தி ய அரசிடம ் இலங்கையில ் போர ் நிறுத்தம ் ஏற்படுத் த நடவடிக்க ை எடுக்கும்பட ி தமிழ க அரசிடமும ் மத்தி ய அரசிடமும ் கோர ி வருகின்றனர ்.

இந்நிலையில ் இந்தி ய உயர ் அதிகாரிகளான சிவ்சங்கர ் மே னனு‌ம் அவரைத ் தொடர்ந்த ு பிரணாப ் முகர ்‌ஜிய ும் ‌ சி‌றில‌ங்கா சென்ற ு திரும்பியுள்ளனர ்.

இவர்களின ் சிறிலங்க ா விஐயம ் இலங்கையில ் தமிழ ் மக்களுக்க ு எதிரா க சிறிலங்க ா அரச ு தீவிரப்படுத்தியுள் ள இ ன அழிப்ப ு போர ை தடுத்த ு நிறுத்த ி உடனட ி போர ் நிறுத்தம ் ஒன்றின ை ஏற்படுத் த வழ ி வகுக்கும ் என்ற ு தமிழ ் மக்கள ் பெரிதும ் நம்பினர ்.

எனினும ் போர்ச ் சூழலில ் எவ்வி த மாற்றங்களும ் ஏற்படா த நிலையில ் இ ன அழிப்ப ு முன்னர ை விடவும ் உக்கிரமா க இடம்பெறத ் தொடங்கியுள்ளத ு.

இதன ் பின்னணியில ் ஆயுதங்களையும ், இராணு வ நிபுணர்களையும ் வழங்க ி சிறிலங்க ா அரச ை ஊக்கப்படுத்த ி, போர ை முன்னெடுக்கும ் நடவடி‌க்கைக‌ளி‌ல் இந்திய ா ஈடுபடுவதாகவே தமிழ ் மக்கள ் கருது‌கி‌ன்றன‌ர்.

தமிழ ் மக்களுக்க ு எதிரா ன இ ன அழிப்ப ு போருக்க ு இந்திய ா வழங்கிவரும ் ஆதரவ ை உ டனே விலக்க ி கொள் ள வேண்டும ் எ ன கோருவதுடன ் உடனட ி போர ் நிறுத்தம ் ஒன்றின ை ஏற்படுத்தவும ் உணவ ு மருந்த ு உட்ப ட அவச ர மனிதாபிமா ன உதவிகள ் அனைத்தையும ் அனுப்பிவைக் க நடவடிக்க ை எடுக்கும்பட ி வேண்டுகின்றேன ். தமிழ ் மக்கள ை பாதுகாக் க அவச ர நடவடிக்க ை எடுக்கும்பட ி வேண்டுகின்றோம ்.

இ‌வ்வாறு அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments