Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெ‌ன்யா‌வி‌ல் ‌தீ‌யி‌ல் கரு‌கி 111 பே‌ர் ப‌லி

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:30 IST)
கெ‌ன்யா‌வி‌‌ல ் சால ை ‌ விப‌த்‌தி‌ல ் க‌வி‌ழ்‌ந் த க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் லா‌ரி‌யி‌ல ் இரு‌ந்த ு எ‌‌ண்ணெ‌ய ் சேக‌ரி‌க் க முய‌ன்றபோத ு ஏ‌ற்ப‌ட் ட ‌ தீ‌யி‌ல ் ச‌ி‌க்‌க ி 111 பே‌ர ் ப‌ரிதாபமா க உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர ்.

கெ‌ன்யா‌வி‌ல ் ‌ ரி‌ப்‌ட ் ப‌ள்ள‌த்தா‌க்குப ் பகு‌தி‌‌யி‌ல ் இரு‌ந்த ு க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ஏ‌ற்‌றி‌க்கொ‌ண்ட ு வ‌ந் த டே‌ங்க‌ர ் லா‌ர ி ஒ‌‌ன்ற ு மோலே ா எ‌ன் ற நகரு‌க்க ு அரு‌கி‌ல ் ‌ திடீரெ‌ன்ற ு க‌வி‌ழ்‌ந்தத ு. இதனா‌ல ் லா‌ரி‌யி‌ல ் இரு‌ந் த க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் சாலை‌யி‌ல ் கொ‌ட்டியத ு.

இதை‌ப ் பா‌ர்‌த்தது‌ம ் அ‌க்க‌ம ் ப‌‌க்க‌த்‌தி‌ல ் வ‌சி‌த் த நூ‌ற்று‌க்கண‌க்கா ன பொத ு ம‌க்க‌ள ் கே‌ன்கள ை எடு‌த்து‌க்கொ‌ண்ட ு ஓட ி எ‌‌ண்ணெயை‌ச ் சேக‌ரி‌க் க முய‌ன்றன‌ர ். காவல‌ர்க‌ளி‌ன ் அ‌றிவுரையையு‌‌ம ் ‌ மீ‌ற ி அ‌ம்ம‌க்க‌ள ் எ‌ண்ணெ‌யை‌ச ் சேக‌ரி‌த்த ு கே‌ன்க‌ளி‌ல ் ஊ‌‌ற்‌றி‌க்கொ‌‌ண்டிரு‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு, க‌ச்ச ா எ‌ண்ணெ‌‌யி‌ல ் திடீரெ‌ன்ற ு ‌ த ீ ‌ பிடி‌த்து‌க்கொ‌ண்டத ு. பய‌ங்கரமா க ‌ பிடி‌த்த ு எ‌ரி‌ந் த ‌ தீ‌யி‌ல ் எ‌ண்ணெ‌ய ் சேக‌ரி‌த்தவ‌‌ர்க‌ள ் அனைவரு‌ம ் ‌ சி‌க்‌கி‌ப ் ப‌‌ரிதாபமா க உ‌யி‌ரிழ‌ந்த‌ன‌ர ்.

இதுவர ை 111 பே‌ர ் ப‌லியா‌கி‌யு‌ள்ளதாகவு‌ம ், பல‌ர ் படுகாய‌த்துட‌ன ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்ற மனைவி.. பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்..!

1 ஓட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் பாஜக.. பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!

இன்றும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்..!

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

Show comments