Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ள் அ‌‌‌ழி‌ப்பு

Webdunia
ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (18:02 IST)
மு‌ல்லை‌‌த்‌‌தீ‌வி‌ல ் உ‌ள் ள புது‌க்குடி‌யிரு‌௦ப்ப ை ஆ‌க்‌கிர‌மி‌க் க முய‌ன் ற ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் ‌ மீத ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌த ி தா‌க்குத‌லி‌‌ல ் 3 ‌ பீர‌ங்‌கிக‌ள ் மு‌ற்‌றிலு‌ம ் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன ், ஏராளமா ன படை‌யின‌ர ் ப‌‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு பொதும‌க்க‌ள ் வெ‌ளியே ற சி‌றில‌ங் க அரச ு அ‌றி‌வி‌த் த 48 ம‌ண ி நேர‌க ் கெட ு நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவுட‌ன ் முடி‌ந்தத ை அடு‌த்த ு, ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் பெரு‌ம ் தா‌க்குதல ை நட‌த்துவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ், இ‌தி‌ல ் ஏராளமா ன பொதும‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்பட‌க்கூடு‌ம ் எ‌ன்று‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், மு‌ல்லை‌த்‌தீவ ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள புது‌க்குடி‌யிரு‌ப்ப ு நகர ை ஆ‌க்‌கிர‌மி‌‌ப்பத‌‌ற்கு‌த ் தயாரா க இரு‌ந் த ‌ சி‌றில‌ங்கா‌வி‌ன ் 59 ஆவத ு டி‌விச‌‌ன ் படை‌யின‌ரி‌ன ் ‌ மீத ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இ‌ன்ற ு கால ை தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ், இ‌தி‌ல ் ஏராளமா ன படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ட‌ன ், 3 ‌ பீர‌ங்‌கிக‌ள ் மு‌ற்‌றிலு‌ம ் அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட் ட எ‌ன்று‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ஆதரவ ு இணைய‌த்தளமா ன த‌மி‌ழ்நெ‌ட ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்‌ந் த வ‌ண்ண‌ம ் உ‌‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments