Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன‌‌ப் படுகொலை‌க்கு ஐ.நா. அமை‌‌தியாக உதவு‌கிறது : த‌மி‌ழ். எ‌ம்.‌பி.

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (21:12 IST)
த‌ங்களு‌க்க ு எ‌திரா ன இன‌ப ் படுகொலைய ை யா‌ர ் செ‌ய்‌கிறா‌ர்களே ா அவ‌ர்க‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் த‌மி‌‌ழ ் ம‌க்கள ் த‌ங்க‌ளி‌ன ் ‌ வி‌திய ை ஒ‌ப்படை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்துவத‌ன ் மூல‌ம ் ‌ சி‌‌ங்க ள அர‌சி‌ன ் இன‌ப்படுகொலை‌க்க ு ஐ. ந ா. அமை‌தியா க உதவு‌கிறத ு எ‌ன்ற ு ம‌ட்ட‌க்கள‌ப்பு மாவ‌ட் ட த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌‌க ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் எ‌ஸ ். ஜெயான‌ந்தமூ‌ர்‌த்‌த ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் ‌ மீத ு தனத ு ச‌ர்வதே ச அ‌திகார‌த்தையு‌ம ், பொறு‌ப்பையு‌ம ் செலு‌த்தா த ஐ. ந ா., வ‌ன்‌னி‌யி‌‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌க்‌க‌ள ை நேரடியாக‌த ் த‌னத ு க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் எடு‌‌த்து‌க்கொ‌ண்ட ு, த‌ங்களு‌க்க ு எ‌திரா ன இன‌ப ் படுகொலைய ை யா‌ர ் செ‌ய்‌கிறா‌ர்களே ா அவ‌ர்க‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் அம்மக்கள ் த‌ங்க‌ளி‌ன ் ‌ வி‌தியை ஒ‌ப்படை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்து வ‌ தி‌ல ் எ‌ந்தவொர ு ‌ நியாயமு‌ம ், ம‌னிதா‌பிமா ன அடி‌ப்படைகளு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

"‌ சி‌றில‌ங் க அரச ை ம‌னி த உ‌ரிமைகள ை ம‌தி‌க்க‌ச ் செ‌ய்வ‌தி‌ல ் ஐ. ந ா. வு‌ம ் ச‌ர்வதேச‌ச ் சமூகமு‌ம ் இதுவர ை தோ‌ல்‌வியைய ே ச‌ந்‌தி‌த்து‌ள்ள ன. இ‌ந்‌நிலை‌யி‌ல ் த‌‌ற்போத ு, ம‌கி‌ந் த ராஜப‌க்ச‌வி‌ன ் ந‌ம்ப‌த்தகு‌தி‌யி‌ல்லா த உறு‌திமொ‌ழியை‌த ் த‌வி ர, ம‌க்க‌ளி‌ன ் பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம ் கெளரவ‌த்‌தி‌ற்கு‌ம ் அவ‌ர்க‌ள ் எ‌ன் ன உ‌த்தரவாத‌த்தை‌ த‌ந்து‌ள்ளா‌ர்க‌ள ்?" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

த‌‌மி‌ழ்நெ‌ட ் இணைய‌த்தள‌த்‌தி‌ற்க ு அவ‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ் மேலு‌ம ் கூறுகை‌யி‌ல ், " வ‌‌ன்‌னி‌ப ் பகு‌த ி ம‌க்க‌ளி‌ன ் ‌ விரு‌ப்ப‌ங்களு‌க்க ு எ‌திரா க அவ‌ர்களத ு உ‌யி‌ர்‌ பய‌த்‌தி‌ற்க ு இடை‌யி‌ல ் அவ‌ர்களை‌ப ் ‌ பிடி‌த்த ு வை‌க் க ‌ சி‌றில‌ங் க அரச ு முழு‌க ் கவன‌த்தையு‌ம ் செலு‌த்து‌கிறத ு. மேலு‌ம ், த‌மிழ‌ர்க‌ள ை வெ‌ல்வத‌ற்கா க ம‌ட்டும ே இ‌த்தகை ய செய‌லி‌ல ் ‌ சி‌றில‌ங் க அரச ு ஈடுப‌ட்ட ு வரு‌கிறத ு.

ஒ‌வ்வொர ு நாளு‌ம ் அரச ு அ‌றி‌வி‌த் த பாதுகா‌ப்ப ு வலய‌த்‌திலு‌ம ் கூ ட நூ‌ற்று‌க்கண‌க்கா ன அ‌ப்பா‌வ ி பொதும‌க்க‌ள ை கொ‌ன்று‌ம ், உட‌ல ் ஊன‌ப்படு‌த்‌தியு‌ம ் ‌ சி‌றில‌ங் க அரச ு வே‌ண்டுமெ‌ன்ற ே தனத ு வ‌ன்முறையை‌க ் க‌ட்ட‌வி‌ழ்‌த்த ு ‌ விடு‌கிறத ு. அதாவத ு, இதனை‌ச ் செ‌ய்வத‌ன ் மூல‌ம ் ம‌க்க‌ளி‌ன ் உ‌ண‌ர்வுகள ை த‌ங்க‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் கொ‌‌ண்ட ு வ‌ந்த ு, வேற ு வ‌ழிய‌ற் ற ‌ நிலை‌‌க்க ு அவ‌ர்களை‌த ் த‌ள்ளுவத ே அர‌சி‌ன ் முத‌ன்ம ை நோ‌க்கமா க இரு‌க்‌கிறத ு.

இன‌ப்படுகொல ை செ‌‌ய்யு‌ம ் ‌ சி‌றில‌ங் க அரச ு தா‌ங்க‌ள ் ‌ பிடி‌த்து‌ச ் செ‌ல்லு‌ம ் அ‌‌ப்பா‌வ ி ம‌க்கள ை சுர‌ண்டலு‌க்க ு ஆ‌ட்படு‌த்‌த ி, இராணு வ ம‌ற்று‌ம ் அர‌சிய‌ல ் நோ‌க்க‌ங்களு‌க்கா க பய‌ன்படு‌த்து‌ம ் போ‌க்குகள ை ஐ. ந ா. வு‌ம ் ச‌ர்வதேச‌‌‌ச ் சமூகமு‌ம ் கவ‌னி‌க் க வே‌ண்டு‌ம ். இத ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் அ‌ப்பா‌வ ி ம‌க்களை‌க ் கேடயமாக‌ப ் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ர ் எ‌ன் ற அடி‌ப்படைய‌ற் ற கு‌ற்ற‌ச்சா‌ற்றை‌க ் கா‌ட்டிலு‌ம ் மோசமானதாக‌ப ் பா‌ர்‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

போ‌ரி‌ன ் ஒ‌வ்வொர ு க‌ட்ட‌த்‌திலு‌ம ் ம‌க்க‌ள ் உடனடியாக த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள பகு‌திகளு‌க்கு‌த்தா‌ன ் செ‌ன்றா‌ர்கள ே த‌வி ர ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள பகு‌திகளு‌க்க ு ஒருபோது‌ம ் செ‌ல்ல‌வி‌ல்ல ை. பொத ு ம‌க்க‌ளி‌ன ் இய‌ல்பா ன நடமா‌ட்ட‌த்த ை த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தடு‌க்‌கி‌ன்றன‌ர ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்றுபவ‌ர்க‌ள ் இ‌ந் த உ‌ண்மைய ை ஏ‌ன ் கா‌‌ண்ப‌தி‌ல்ல ை. ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் பொத ு ம‌க்கள ை துர‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்றுதா‌ன ் அவ‌ர்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறா‌ர்கள ா?

‌ கிழ‌க்க ு மாகாண‌த்‌தி‌‌ல ் நட‌ப்பதை‌ப்போ ல பொதும‌க்க‌ள ் ஏ‌ன ் த‌ங்களை‌ப ் ‌ பிடி‌த்து‌க ் க‌ண்கா‌ணி‌க் க அனும‌தி‌க்க‌‌க ் கூடாத ு எ‌ன்ற ு ஒரு‌சில‌ர ் வா‌திடு‌கி‌ன்றன‌ர ். ஆனா‌ல ், அனைவரு‌க்கு‌ம ் தெ‌ரியு‌ம ், ‌ கிழ‌க்‌கி‌ல ் இரு‌ந்த ு பு‌லிக‌ள ் வெ‌ளியே‌றி‌வி‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன்ற ு. வ‌ன்‌னி‌யிலே ா ‌ நிலைமைய ே வேற ு. ம‌க்க‌ளி‌ன ் ஜனநாய க உ‌ரிமைகள ை பாதுகா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூறுபவ‌ர்க‌ள ், ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இரு‌‌க்கு‌ம ் வர ை ம‌க்க‌ள ் அவ‌ர்களுட‌ன ் இரு‌ப்பதைய ே ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்பதை‌ப ் பு‌ரி‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

ஐ. ந ா. வு‌ம ் ‌ சி ல வ‌ல்லரசுகளு‌ம ் போர ை ‌ நிறு‌த் த ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. மாறா க ஆ‌தி‌க்க‌க ் கொழு‌ம்பு‌வி‌ன ் அழு‌த்த‌த்‌தி‌ற்க ு த‌ங்கள ை ஆ‌ட்படு‌த்‌தி‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர ். மேலு‌ம் அவ‌ர்க‌ள ், த‌மி‌ழ ் ம‌க்கள ை த‌ங்களு‌க்குக ் ‌ கீ‌ழ ் கொ‌ண்டுவரு‌ம் ‌சி‌றில‌ங்க அர‌சி‌ன ் உடனட ி நோ‌க்க‌த்‌தி‌ற்கு‌ச ் சாதகமா க ம‌க்க‌ள ே கொழு‌ம்பு‌வி‌ன ் ப‌க்க‌ம ் செ‌ல் ல வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நயவ‌ஞ்சகமா க ஒ‌த்தூது‌க ி‌ ன்றன‌ர ்.

ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ர ் பா‌‌ன ் ‌ க ி மூ‌ன ் ம‌ற்று‌ம ் அவரத ு தலைம ை அ‌திகா‌ர ி ‌ விஜ‌ய ் ந‌ம்‌பியா‌ர ் ஆ‌கியோ‌ர ் ஐ. ந ா. தலைமை‌ச ் செயல‌க‌த்‌தி‌ல ் ப‌சி‌ல ் ராஜப‌க்சவ ை ச‌ந்‌தி‌த்தத ு, ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ரி‌ன ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள ஆ‌ட்‌சி‌யாள‌ர்களுட‌னா ன ‌ விவாத‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றா‌ல ் ‌ விளை‌ந்தத ே இ‌ந்த‌ச ் சூ‌ழ்‌நில ை" எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments