Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் மோத‌ல்: கட‌ற்படை‌யி‌ன் 2 அ‌திவேக‌ப் படகுக‌ள் அ‌ழி‌ப்பு

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (15:30 IST)
மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யினரு‌க்கு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் கட‌ற்பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ், கட‌ற்படை‌யி‌ன ் இர‌‌ண்ட ு அ‌திவேக‌த ் தா‌க்குத‌ல ் படகுக‌ள ் தா‌க்‌க ி அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மு‌ல்லை‌த்‌தீவ ு கட‌ற்பர‌ப்‌பி‌ல ் வெ‌‌ள்‌ளி‌க்‌கிழம ை கால ை 10.00 ம‌ணியள‌வி‌ல ், ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ரி‌ன ் 15 அ‌திவேக‌த ் தா‌க்குத‌ல ் கமோ‌ண்டோ‌ப ் படகுக‌ள ், அ‌திவேக‌த ் தா‌க்குத‌ல ் ‌ பீர‌ங்‌கி‌ப ் படகுக‌ள ் ஆ‌கியவ ை க‌ண்கா‌ணி‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந்தபோத ு, அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் கட‌ற்பு‌லிக‌‌ளி‌ன ் தா‌க்குத‌ல ் படக ு அ‌ண ி தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதா க பு‌லிக‌ள ் ஆதரவ ு இணைய‌‌த ் தளமா ன பு‌தின‌ம ் தெ‌ரி‌வி‌‌க்‌கிறத ு.

இ‌ந்த‌க ் கட‌ல ் வ‌‌ழிம‌றி‌ப்பு‌த ் தா‌க்குத‌லி‌ல ் க‌ட‌ற்படை‌யின‌ரி‌ன ் 2 அ‌திவேக‌‌த ் தா‌க்குத‌ல ் கமா‌ண்டே ா படகுக‌ள ் மூ‌ழ்கடி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இர‌ண்ட ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌‌ந் த கடு‌‌ம ் மோத‌லி‌ல ் எ‌ந்த‌வி த இழ‌ப்பு‌க்களு‌ம ் இ‌ன்‌ற ி கட‌ற்பு‌லிக‌ள ் அ‌ண ி தள‌த்‌தி‌ற்கு‌த ் ‌ திரு‌ம்‌பியு‌ள்ளதாகவு‌ம ் பு‌தின‌ம ் தெ‌ரி‌‌வி‌க்‌கிறத ு.

இ‌த ு கு‌றி‌த்த ு ‌ சி‌றில‌ங்க‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச க தர‌ப்‌பி‌ல ் எதுவு‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

இ த‌ ற்‌கிடை‌யி‌‌ல ், சுண்டிக்குளம ் கடற்பரப்பில் வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை அதிகால ை 3:00 மணியளவில ் சிறிலங்க ா கடற்படையினருடனா ன இன்னொர ு மோதலில ் இரண்ட ு கடற்கரும்புலிகள் ப‌லியா‌கின‌ர ்.

இ‌ந்த‌ச ் செ‌ய்‌திய ை ‌ சி‌றில‌ங்க‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் உறு‌த ி செ‌ய்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments