Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடனடி போ‌ர் ‌‌‌நிறு‌த்த‌ம் வே‌ண்டு‌‌ம் : ஆ‌ஃப்‌‌ரி‌க்க தே‌சிய கா‌ங்‌கிர‌ஸ்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (14:18 IST)
‌ சி‌றில‌ங் க அரசு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிகளு‌ம ் உடனடி‌ப ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்த ு, பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன ம‌னிதா‌பிமா ன உத‌விகள ை அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆஃ‌ப்‌ரி‌க்க‌ன ் தே‌சி ய கா‌ங்‌கிர‌ஸ ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு ஆஃ‌ப்‌ரி‌க்க‌ன ் தே‌சி ய கா‌‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ஜகோ‌ப ் ஜூம ா ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ்,

" இல‌ங்கை‌யி‌ல ் முடிவ‌ற்ற ு ‌ நீடி‌த்த ு வரு‌ம ் மோத‌ல ் கு‌றி‌த்த ு ஆஃ‌ப்‌ரி‌க்க‌ன ் தே‌சிய‌ கா‌ங்‌கிர‌ஸ ் தனத ு ஆ‌ழ்‌ந் த கவலையை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்‌கிறத ு.

வட‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் த‌ற்போத ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் வ‌ன்‌னி‌க ் காடுகளு‌க்கு‌ள ் பது‌ங்‌கியு‌ள் ள த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் போ‌ர ் நட‌ந்த ு வரு‌‌ம ் சூழ‌லி‌ல ், 3,00,000‌‌ ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட த‌மி‌ழ ் ம‌க்க‌ள ் ச‌ண்ட ை நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ள்ளதா க ச‌ர்வதே‌ச ் செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்கமு‌ம ், ஐ. ந ா. வு‌‌ம ் கூ‌றியு‌ள்ள ன.

சு ய நிர்ணய‌ உ‌ரிம ை கோரு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ அர‌சி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த 27 ஆ‌‌ண்டுகளு‌க்கு‌ம ் மேலா க நட‌ந்த ு வரு‌ம ் போ‌ரி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் இர ு தர‌ப்‌பிலு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். மேலு‌ம ் ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்க ு பெரு‌ம ் அ‌ழிவ ு உ‌ண்டா‌கியு‌ள்ளத ு.

இல‌ங்கை‌யி‌ல ் தொடரு‌ம ் மோத‌ல்க‌ள ் த‌ற்போத ு ஒர ு இ ன அ‌ழி‌ப்பு‌ நடவடி‌க்கையா க மா‌றியு‌ள்ளத ை ச‌ர்வதே ச ம‌‌னி த உ‌ரிம ை க‌ண்கா‌ணி‌ப்ப ு அமை‌ப்பு‌க்க‌ள ் சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ள ன.

எனவ ே, போ‌‌ரி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள எ‌ல்லா‌‌‌த ் தர‌ப்‌பினரையு‌ம ், கு‌றி‌ப்பா க ‌ சி‌றில‌ங் க அரசு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் உடனடி‌ப ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்த ு, பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன ம‌னிதா‌பிமா ன உத‌விக‌ள ் செ‌ன்றடைவத ை அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆஃ‌ப்‌ரி‌க்க‌ன ் தே‌சிய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் வ‌லியுறு‌த்‌து‌கிறத ு.

மேலு‌ம ், போ‌ரி‌ல ் ஈடுப‌ட்டு‌‌‌ள் ள எ‌ல்லா‌த ் தர‌ப்‌பினரு‌ம ் உடனடியாக‌ப ் போரை‌க ் கை‌வி‌ட்டு‌வி‌ட்ட ு பே‌ச்சுவா‌ர்‌த்த ை மேசை‌க்கு‌த ் ‌ திரு‌ம்‌ப ி, இ‌ப்‌பிர‌‌ச்சனை‌க்க ு ஒர ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வுகா ண நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ஆஃ‌ப்‌ரி‌க்க‌ன ் தே‌சி ய கா‌ங்‌கிர‌ஸ ் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments