Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ன்‌னி மோத‌லி‌ல் 4 இ‌ந்‌திய இராணுவ வ‌ல்லுந‌ர்க‌ள் காய‌ம்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (13:34 IST)
வ‌ன்‌னி‌‌யி‌ல் இ‌ந் த வார‌ம ், த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளு‌‌க்க ு எ‌திராக‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌த ி வரு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்க ு உத‌விபு‌ரி‌ந்தபோத ு காயமடை‌ந் த இ‌ந்‌தி ய இராணு வ வ‌ல்லுந‌ர்க‌ள ் 4 பே‌ர ் கொழு‌ம்பு‌வி‌ல ் ‌ சி‌‌கி‌ச்சைபெ‌ற்ற ு வருவதா க ந‌ம்ப‌த்தகு‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌ப்பதா க த‌மி‌ழ்நெ‌ட ் இணைய‌த்தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந்த‌ச ் செ‌ய்‌த ி முத‌லி‌ல ் ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியாவை‌‌ச ் சே‌ர்‌ந் த குலோப‌ல ் த‌மி‌ழ ் ‌ விச‌ன ் ‌ நிறுவன‌‌த்தா‌ல ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ர ் 4 பேரு‌ம ் கொழு‌ம்ப ு இராணு வ மரு‌த்துவமனை‌யி‌‌ல ் ‌ சி‌கி‌ச்சைபெ‌ற்ற ு வருவதா க அ‌ச்செ‌ய்‌தி‌யி‌ல ் தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் த‌மி‌ழ்நெ‌ட ் கூறு‌கிறத ு.

இதையடு‌த்த ு கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள ந‌ம்ப‌த்தகு‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் மூல‌ம ் இ‌‌ந்த‌ச ் செ‌ய்‌‌திய ை இ‌ன்ற ு ( வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை) தா‌ங்க‌ள ் உறு‌தி‌ப்படு‌த்‌தியாகவு‌ம ், தகவ‌ல ் அ‌றியு‌ம ் உ‌ரிமை‌க்க ு ‌ சி‌றில‌ங் க அர‌‌சினா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள அ‌ச்சுறு‌த்த‌ல ் காரணமா க இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ர ் ப‌ற்‌றி ய மே‌ல ் ‌ விவர‌ங்கள ை அ‌றி ய முடிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌‌ம ் த‌மி‌ழ்நெ‌ட ் கூறு‌கிறத ு.

‌ சி‌கி‌ச்சைபெ‌ற்ற ு வரு‌ம ் இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ர ் கள‌த்‌தி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌த ் தேவையா ன ‌ சிற‌ப்ப ு உத‌விகளை‌ச ் செ‌ய்த ு வ‌ந்து‌ள்ளன‌‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌‌றில‌ங்கா‌வி‌ற்க ு இராணு வ ‌ பீர‌ங்‌கிகளு‌ம ் படை‌யினரு‌ம ் அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் வெ‌ளியானத ை அடு‌த்த ு, அத ை எ‌தி‌ர்‌த்து‌த ் த‌மிழக‌த்‌தி‌ல ் போரா‌ட்ட‌ங்க‌ள ் ‌ தீ‌விரமடை‌ந்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள் ள தகவ‌ல ் வெ‌‌ளியா‌கியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மு‌ன்னதா க கட‌ந் த ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் வவு‌னியா‌வி‌ல ் அமை‌ந்து‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் வ‌ன்‌னி‌த ் தலைமையக‌த்‌தி‌ன ் ‌ மீத ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ், ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப ் படை‌யி‌ல ் ப‌ணியா‌ற்‌றி ய இர‌ண்ட ு இ‌ந்‌தி ய ராடா‌ர ் இய‌‌க்குந‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments