Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணாப் வருகையில் எந்த ரகசியமும் இல்லை: சிறிலங்க அரசு

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (17:12 IST)
இந்தி ய அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜி மேற்கொண் ட சுற்றுப்பயணத்தில ் எந்தவி த ரகசியமும ் இல்ல ை என்றும ், இர ு நாடுகளுக்க ு இடையிலா ன இருதரப்ப ு உறவுகள ் மற்றும ் பயங்கரவாதத்திற்க ு எதிரா க இணைந்த ு போராடுவத ு பற்ற ி விவாதிக் க அவர ் இலங்க ை வந்தார ் என்றும ் சிறிலங் க அரச ு தெரிவித்துள்ளத ு.

இலங்க ை அமைச்சரவைக ் கூட்டம ் இன்ற ு நடந்தத ு. கூட்டத்திற்குப ் பின்னர ் செய்தியாளர்களிடம ் பேசி ய அந்நாட்ட ு அரசின ் சுகாதாரத்துற ை அமைச்சர ் நிமல ் சிரிபால ா டிசில்வ ா, இந்தி ய அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியின ் இலங்கைப ் பயணத்திற்க ு பல்வேற ு காரணங்கள ் கற்பிக்கப்படுகின்றத ு.

இப்பயணம ் சாதாரணமானதுதான ். குறிப்பிட்டுச ் சொல்வதற்க ு இதில ் எதுவும ் இல்ல ை எ ன விளக்கினார ்.

இலங்கையில ் பயங்கரவாதத்த ை வேரறுப்பதற்க ு அளித்த ு வரும ் ஆதரவ ை தெரிவிக்கவும ், இர ு நாடுகளுக்க ு இடையிலா ன உறவ ை பலப்படுவதற்காகவும ் பிரணாப ் இலங்க ை வந்தார ் என்றும ் சிரிபால ா கூறினார ்.

மும்ப ை மீத ு பயங்கரவாதத ் தாக்குதல ் நடத்தப்பட் ட சமயத்தில ் தாம ் இந்தியாவில ் இருந்தத ை நினைவ ு கூர்ந் த அவர ், இத்தாக்குதலுக்குப ் பின்னர ் பயங்கரவாதத்த ை வேரறுக் க இந்தி ய அரசியல்வாதிகள ் உறுதிபூண்டதையும ் குறிப்பிட்டார ்.

தமிழீழம ் கோரும ் விடுதலைப்புலிகளுக்க ு எதிரா க தாக்குதல ் நடத்துவதா க கூறிக ் கொண்ட ு அப்பாவித ் தமிழர்கள ் மீத ு சிறிலங்கப ் படையினர ் நடத்தும ் இனப்படுகொலைய ை கண்டித்த ு தமிழ க அரசியல ் கட்சிகள ் விடுத் த ஒருமித் த வேண்டுகோள ை ஏற்ற ு கடந் த செவ்வாயன்ற ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இலங்க ை சென்றார ்.

அந்நாட்டின ் அதிபர ் ராஜபக்சவ ை சந்தித் த பிரணாப ் முகர்ஜ ி, பொதுமக்களின ் மீத ு தாக்குதல ் நடத்தக ் கூடாத ு எ ன வலியுறுத்தியதாகவும ், அதன ை அதிபர ் ராஜபக் ச ஏற்றுக ் கொண்டதாகவும ் தகவல்கள ் தெரிவித்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments