Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 3,700 படை‌யின‌ர் ப‌லி : ‌சி‌றில‌ங்கா

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (16:48 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் போ‌ரி‌ல ், கட‌ந் த ஜூல ை 2006 முத‌ல ் 13,000 ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ், 3,700 படை‌யின‌ரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கொழு‌ம்பு‌வி‌ல ் நே‌ற்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌த்தர‌ப்பு‌ப ் பே‌ச்சாள‌ர ் உத ய நாணய‌க்கா ர, "‌‌ கிழ‌க்‌கி‌ல ் மா‌விலாற ு பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு ஜூல ை மாத‌ம ் தொட‌ங்க‌ப்ப‌‌ட் ட போ‌ர ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் இதுவர ை 13,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் 3,700‌ படை‌யினரு‌ம ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் 1,500 ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ், 150 படை‌யினரு‌ம ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ விசுவமட ு நோ‌க்‌கி ய படை‌யின‌ரி‌ன ் ப‌ல்முன ை மு‌ன்நக‌ர்வை‌ மு‌றியடி‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் க‌ல்மட ு குள‌த்தை‌த ் தக‌ர்‌த்தத‌ன ் மூல‌ம ் ஏராளமா ன அ‌ப்பா‌வி‌த ் த‌மி‌ழ ் ம‌க்க‌‌ளி‌ன ் ‌ வீடுகளையு‌ம ் சொ‌த்து‌க்களையு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் சேத‌ப்படு‌த்‌தி‌‌வி‌ட்டன‌ர ் எ‌‌ன்று‌ம ் நாணய‌க்கா ர கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர ்.

" க‌ல்மட ு குள‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ கிராம‌ம ் முழுவதும‌ ் ‌ நீ‌ரி‌‌‌ல ் மூ‌ழ்‌கியு‌ள்ளத ு. ம‌க்க‌‌ளி‌ன ் ‌ வீடுகளு‌ம ், சொ‌த்து‌க்களு‌ம ் மு‌ற்‌றிலு‌ம ் சேதமடை‌ந்து‌வி‌ட்ட ன" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments