Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்க அரசைக் கண்டித்து சிட்னியில் தமிழர்கள் உண்ணாவிரதம்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (12:03 IST)
இலங்கையில் வாழும் தமிழர்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்து வரும் சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி நகரில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்க ா அரசாங்கத்தால ் வாழ்விடங்களில ் இருந்த ு அகதிகளாக்கப்பட்டு, படுகொலைக்க ு உள்ளாகும ் இலங்கைத் தமிழ ் உறவுகளின ் அவலக்குரல ை வெளிக்கொண்டு வரும ் வகையில ் ஆஸ்ட்ரேலியாவின ் சிட்ன ி வாழ ் பல்கலைக்கழ க இளைஞர்கள் நேற்று முதல ் காலவரையற் ற உண்ணாவிரதப் போராட்டம ் தொடங்கியுள்ளனர்.

சிறிலங்க அரசாங்கத்தால ் மேற்கொள்ளப்பட்ட ு வரும ் இனப் படுகொலைய ை நிறுத்த ஆஸ்ட்ரேலி ய அரசாங்கம ் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி நிய ூ சௌத ் வேல்ஸ ் மாநிலத்தில ் உள் ள சிட்ன ி நகரில ் அமைந்திருக்கும ் மாட்டின ் பிளே பகுதியில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு, ஆஸ்ட்ரேலியா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சிட்ன ி வாழ ் இளைஞர்கள ் சார்பில ் வேண்டுகோள ் விடுக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments