Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை : நா‌ர்வே, நெத‌ர்லா‌ந்‌தி‌ல் த‌மிழ‌ர்க‌‌ள் போரா‌ட்ட‌ம்

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (14:36 IST)
இல‌ங்கை‌யி‌ல ் சி‌றில‌ங் க இராணுவ‌த்‌தின‌ரி‌ன ் க‌ண்மூடி‌த்தனமா ன தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் நூ‌ற்று‌க்கண‌க்கா ன அ‌ப்பா‌வி‌ப ் பொதும‌க்க‌ள ் படுகொல ை செ‌ய்ய‌ப்படுவதை‌க ் க‌ண்டி‌த்த ு நா‌ர்வ ே, நெத‌ர்லா‌ந்த ு உ‌ள்‌ளி‌ட் ட நாடுக‌ளி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் கவன ஈ‌ர்‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

நார்வே அயலுறவ ு அமைச்சகத்தின ் முன்ப ு நேற்று கால ை 7:30 ம‌ண ி முதல் 10:00 மணி வரை ப ல நூற்றுக்கணக்கா ன தமி ழ‌ ர்கள ் திரண்டிருந்தனர ். சிறிலங்க ா அரசின ் தமிழினப ் படுகொலைய ை நார்வ ே பகிரங்கமாகக ் கண்டிப்பதோட ு, போர ை நிறுத் த அனைத்த ு நடவடிக்கைகளையும ் உடனடியாக எடுக் க வேண்டும ் எ‌ ன்ற ு அவ‌ர்க‌ள ் வலியுறுத்தினர ்.

நார்வே அயலுறவ ு அமைச்சகம் உரிய பதில ை‌ த ் தரும ் வர ை அந் த இடத்த ை விட்ட ு நகர்வதில்ல ை என் ற உறுதியோடு த‌மி‌ழ ் ம‌க்கள ் ‌ நி‌ன்றதைய‌டுத்த ு, மக் க‌ ளிட‌ம ் வந் த இலங்கைக்கா ன சிறப்ப ு சமாதா ன தூதர் ஜான ் ஹன்சன ் பௌவர ், " சிறிலங்காவில ் ந ட‌ ந்த ு கொண்டிருக்கின் ற போர ் பொதுமக்களுக்கு கடு‌ம ் பா‌தி‌ப்ப ை ஏற்படுத்துகிறத ு. இந் த‌ ப ் போர ை ஏற்றுக்கொள் ள முடியாது எ‌ன்பதா‌ல ், அத ை நார்வ ே கண்ட ி‌ க்‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

நெத‌ர்லா‌ந்‌‌தி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌ம்

இதேபோ ல, இலங்கையில ் அப்பாவ ி‌‌ த ் தமிழர்கள ் படுகொலைய ை உடன ே தடுத்து நிறுத் த வலியுறுத்தி நெத‌ர்லா‌ந்த ு நாடாளுமன் ற வளாக‌த்‌தி‌ல ் பெருந்திரளா ன தமிழர்கள் பங்கேற் ற கவனயீர்ப்ப ு போராட்டம ் நேற்ற ு ந ட‌ ந்தத ு.

" உலக ே! உனக்க ு கண்ணில்லைய ா?" என்ற இ‌ந் த கவனயீர்ப்புப ் போராட் ட‌ த்‌தி‌ல ் பெருந்திரளா க தமிழ ் மக்கள ் கலந்துகொண்ட ு சிங்க ள அரசின ் தமிழினப ் படுகொலைகளுக்க ு எதிரா ன தங்கள ் உணர்வுகள ை வெளிப்படுத்தினர ்.

‌ பி‌ன்ன‌ர ், நெதர்லாந்த ு சமவுடமைக ் கட்சியின ் நாடாளுமன் ற உறுப்பினர ் ஏவவுட ் ஏடர்கங்கிடம ் மக்கள ் முன்னிலையில ் மன ு வழ‌ங்கப்பட்டத ு. இத ை ஏ‌ற்று‌க்கொ‌ண் ட அவ‌ர ், இல‌ங்கை‌ப ் ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்த ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் பேசுவதா க உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இதன்பின ் நெதர்லாந்தின் அயலுறவ ு அமை‌ச்சக‌த்‌தி‌ற்க ு சென்ற த‌மி‌ழ ் ம‌க்க‌ள ், அங்க ு ஆசிய அயலுற‌வ ு விவகார அமைச்சர ் பன ் டைக்க ை சந்தித்த ு, நேரடியா க வன்னியில ் அண்மையில ் எடுக்கப்பட் ட தமிழ் மக்கள ் மீதா ன படுகொலைகளின ் ஒளிப்பதிவுகள ை கணினித் திரையில ் காண்பித்ததுடன ் மனுக்களையும ் அ வ‌ ரிடம ் ஒப்படைத்தனர ்.

ஒளிப்பதிவுகள ை பார்த்த ு மிகவும ் அதிர்ச்சியடைந்த அமை‌ச்ச‌ர ், உடனட ி நடவடிக்க ை எடுப்பதா க உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments