Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு ஐ.நா. உடனடி நிவாரண உதவி

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (14:43 IST)
இலங்கையில ் சிறிலங் க இராணுவத்திற்கும ், விடுதலைப ் புலிகளுக்கும ் நடந்துவரும ் போருக்கிடையில ் முல்லைத ் தீவுப ் பகுதியில ் சிக்கியுள் ள இரண்டர ை இலட்சம ் தமிழர்களுக்க ு உடனட ி நிவாரணம ் அனுப்பப்படும ் என்ற ு ஐ. ந ா. கூறியுள்ளத ு.

ஐ. ந ா. வும ் மற் ற மனிதாபிமா ன அமைப்புகளும ் அனுப்பும ் நிவார ண உதவிகள ் பாதிக்கப்ப்பட் ட மக்கள ை சென்றடை ய சிறிலங் க படைகளும ், விடுதலைப ் புலிகளும ் உதவி ட வேண்டும ் என்ற ு ஐ. ந ா. பொதுச ் செயலர ் பான ் க ீ மூன ் அலுவலகப ் பேச்சாளர ் செய்தியாளர்களிடம ் கூறினார ்.

இலங்கையில ் இராணுவத்திற்கும ் விடுதலைப ் புலிகளுக்கும ் தீவிரமடைந்துவரும ் போரால ் மிகப ் பெரி ய மனிதாபிமா ன சிக்கல ் எழுந்துள்ளத ு என்ற ு பொதுச ் செயலர ் பான ் க ீ மூன ் உள்ளிட் ட ஐ. ந ா. அதிகாரிகள ் தெரிவித்துள்ளனர ்.

போரின ் காரணமா க தங்கள ் வீடுகள ை விட்ட ு வெளியேற ி பாதுகாப்பா ன இடங்களுக்க ு இடம ் பெயர்துள் ள மக்கள ை பன்னாட்ட ு மனிதாபிமா ன சட்டங்களின்பட ி பாதுகாத்த ு, அவர்களின ் தேவைகள ை நிவர்த்த ி செய்வதற்க ு இராணுவமும ், விடுதலைப ் புலிகளும ் அனுமத ி அளிக் க வேண்டும ் என்ற ு நேற்ற ு வேண்டுகோள ் விடுத்தபான ் க ீ மூன ், “அப்பாவ ி மக்கள ், மனிதாபிமா ன பணியாளர்கள ் ஆகியோரின ் பாதுகாப்பிற்கும ், நலனிற்கும ் இர ு தரப்பினரும ் முன்னுரிம ை அளிக்கவேண்டும ் என்ற ு கேட்டுக்கொண்டுள்ளார ்.

அப்பாவ ி மக்கள ் வாழும ் அல்லத ு தங் க வைக்கப்பட்டுள் ள பாதுகாப்புப ் பகுதிகள ், பள்ளிகள ், மருத்துவமனைகள ் உள்ளிட் ட மனிதாபிமா ன வசதிகள ை தாக்குவதில்ல ை என்ற ு கட்டுப்பாட்ட ை இர ு தரப்பினரும ் மதிக் க வேண்டும ் என்றும ் பான ் க ீ மூன ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

போரின ் காரணமா க தங்கள ் வாழ்விடங்களில ் இருந்த ு புலம்பெயர்ந் த தமிழர்களுக்க ு வன்னிப ் பகுதியில்பாதுகாப்பா ன தங்குமிடங்கள ை உருவாக்குவதற்கா ன நெறிமுறைகள ை அகதிகள ் பாதுகாப்பிற்கா ன ஐ. ந ா. வின ் தூதர ் பிறப்பித்த ு வருவதாகவும ், அவர்களுக்க ு உதவி ட நிவாரணப ் பொருட்கள ை கொண்ட ு செல்லும ் வாகனங்களுக்க ு போக்குவரத்த ு உரிமத்த ை வழங்கவும ், பாதுகாக்கப்பட் ட பகுதிகளில ் அவர்கள ் முழுச ் சுதந்திரத்துடன ் புழங்கவும ் அனுமதித்தி ட வேண்டும ் என்ற ு இலங்கைக்கா ன ஐ. ந ா. வின ் மனிதாபிமா ன ஒருங்கிணைப்பாளர ் சிறிலங் க அரசைக ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

ஐ. ந ா. வின ் உல க உணவுத ் திட்டத்தின ் கீழ ், கடந் த அக்டோபர ் மாதத்தில ் இருந்த ு இம்மாதம ் 16 ஆம ் தேதிவர ை 519 வாகனங்களில ் 8,000 டன ் அளவிற்க ு உணவும ், அத ு தவி ர குட ி நீர ், பள்ளிக்கூ ட தேவைகள ், ஆடைகள ், வீட்ட ு உபயோகப ் பொருட்கள ் ஆகிய ன ஐ. ந ா. வின ் குழந்தைகள ் ந ல நிதியம ், ஐ. ந ா. வின ் மனி த உரிம ை பேரவ ை ஆகியவற்றின ் வாயிலாகவும ் அளிக்கப்பட்டுள்ளத ு என்ற ு ஐ. ந ா. தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments