Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ப்பா‌வி ம‌க்களை‌ப் படுகொலை செ‌ய்‌திரு‌ப்பது போ‌ர்‌க்கு‌ற்ற‌ம்: நடேச‌ன்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:55 IST)
‌ சி‌‌றில‌ங்க ா அரச ே அ‌றி‌வி‌த் த பாதுகா‌ப்ப ு வளைய‌ங்க‌ளி‌ல ் ப ல நூற ு அ‌ப்பா‌வ ி ம‌க்கள ை ம‌னிதா‌பிமான‌ம ் இ‌ல்லாம‌ல ் படுகொல ை செ‌ய்த ு இரு‌ப்பத ு ‌ மிக‌ப்பெ‌ரி ய போ‌ர்‌க்கு‌ற்ற‌ம ் எ‌ன்ற ு தம‌ி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் அர‌சிய‌ல்துறை‌ப ் பொறு‌ப்பாள‌ர ் ப ா. நடேச‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ்.

இதுதொட‌ர்பாக‌த ் த‌மி‌ழ்நெ‌ட ் இணைய‌த ் தள‌த்‌தி‌ற்க ு அவ‌ர ் நே‌ற்ற ு (‌ தி‌ங்க‌ள ்) அ‌ளி‌த் த நே‌ர்காண‌லி‌ல ்,

த‌மி‌ழ ் ம‌க்கள ை ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் கேடய‌ங்களாக‌ப ் பய‌ன்படு‌த்த‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், இன‌ப்படுகொல ை செ‌ய்யு‌‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரிட‌ம ் இரு‌ந்த ு த‌ப்‌ப ி த‌மி‌ழ ் ம‌க்களை‌ப ் பாதுகா‌ப்பத‌ற்காக‌ப ் போராடு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் பகு‌திகள ை நோ‌க்‌கிய ே அவ‌ர்க‌ள ் வரு‌‌கி‌ன்றன‌ர ்.

வ‌‌ன்‌ன ி ‌ நிலைமைகளை‌ப ் பு‌ரி‌‌ந்துகொ‌ள் ள ஐ. ந ா. வு‌ம ், ச‌ர்வதேச‌ச ் சமூகமு‌ம ் தவ‌றி‌வி‌ட்ட ன.

‌ சி‌றில‌ங்க ா அரச ு அ‌றி‌வி‌த்‌திரு‌க்கு‌ம ் பாதுகா‌ப்ப ு வளைய‌ங்க‌ளி‌ல ் எ‌ந்த‌வி த அடி‌ப்பட ை வச‌திகளு‌ம ் இ‌ல்ல ை. இ‌ந்த‌ப ் பாதுகா‌ப்ப ு வளைய‌ங்கள ை ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் அவையே ா, ச‌ர்வதேச‌ச ் செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்கமே ா ந‌ம்பவு‌ம ் இ‌ல்ல ை.

புது‌க்குடி‌யிரு‌ப்ப ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ச‌ர்வதேச‌ச ் ச‌ெ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்க‌த்‌தி‌ன ் ப‌ணியாள‌ர்க‌ள ் ஒருவரு‌ம ் படுகாயமடை‌ந்து‌‌ள்ளா‌ர ்.

எனவ ே ச‌ர்வதேச‌ச ் சமூக‌ம ் போர ை உடன ே ‌ நிறு‌த்‌த ி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் அ‌த்‌தியாவ‌சிய‌த ் தேவைகளை‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments