Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா? வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்" : நடேசன்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (18:25 IST)
" வன்ன ி வாழ ் மக்கள ை மனிதக ் கேடயங்களா க ந ா‌ ங்க‌ள ் வைத்திருக்கின்றோம ் எனக ் குற்றம்ச ா‌ ற்றும் ச‌ர்வதே ச மனி த உரிம ை அமைப்புக்கள ், வன்னிக்க ு வந்த ு நிலைமைய ை நேரடியாகப ் பார்க் க வேண்டும ் எ ன நான ் பகிரங்கமா க அழைப்ப ு விடுக்கிறேன ்" என்ற ு தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் அரசியல்துறைப ் பொறுப்பாளர ் ப ா. நடேசன ் ப ி. ப ி. சியிடம ் தெரிவித்துள்ளார ்.

" எ‌ ங்க‌ளி‌ன ் மக்களுக்காகவ ே ந ா‌ ங்க‌ள ் போராடுகிறோம ். அவர்கள ை மனிதக ் கேடயங்களா க ந ா‌ ங்க‌ள ் வைத்திருக்கிறோம ் என்ற ு சொல்வது முழு‌க் க முழ ு‌ க்க‌ப ் பொய ். எ‌ ங்க‌ளி‌ன ் மக்கள ை கொல்வதற்கா ன ஒர ு பொய்ப ் பிரச்சாரமா க சிறிலங்க ா அரச ு இதைச ் சொல்கின்றத ு" எ‌ ன்ற ு ப ா. நடேசன ் தெரிவித்தார ்.

இத ு தொடர்பா க ச‌ர்வதே ச மனி த உரிம ை அமைப்புக்கள ் புலிகள ் மீது கூறு‌ம ் குற்றச்ச ா‌ ற்றுக்கள ் தொடர்பா க கேட்கப்பட்ட போத ு, " எ‌ ங்க‌ள ் மீத ு அவர்கள ் வைப்பத ு ஒர ் அபாண்டமா ன குற்றச்ச ா‌ ற்றாகும ். எ‌ ங்க‌ள ் பாதுகாப்பில ் வ ா‌ ழ்வத ை விரும்ப ி‌‌ த்தா‌ன ் கடந் த இரண்ட ு வருடங்களா க இடம்பெயர்ந்து மக்கள ் எ‌ ங்களுட‌ன ் வருகின்றனர ். இங்குள் ள மக்களின ் உண்மையா ன மனநில ை என் ன என்பத ை இங்க ு வந்த ு பார்த்தால்தான ் தெரியும ்" எ‌ ன் ற அவர ்,

" இ‌ த்தகை ய குற்றச்ச ா‌ ற்றுக்களை கூறு‌ம ் ச‌ர்வதே ச மனி த உரிம ை அமைப்புக்களுக்க ு நான ் பகிரங் க அழைப்ப ு விடுக்கின்றேன ். இங்க ு கண்மூடித்தனமா க நிகழும ் எறிகணைத ் தாக்குதல்கள ை நிறுத்திவிட்ட ு அவர்கள ் வன்னிக்க ு வந்த ு மக்களின ் மனநில ை என் ன என்பத ை நேரடியாகப ் பார்க் க வேண்டும ் எ ன அவர்களுக்க ு நான ் பகிரங்கமா க அழைப்ப ு விடுக்கின்றேன ்" என்றும ் தெரிவித்துள்ளார ்.

விடுதலைப ் புலிகளின ் தலைவர ் வ ே. பிரபாகரன் நாட்ட ை விட்ட ு வெளியேற ி விட்டார ா என்பத ு பற்றி ய கேள்விக்க ு பதிலளிக்கையில ், " எ‌‌ ங்க‌ளி‌ன ் தலைவர ் எங்கும ் சென்ற ு விடவில்ல ை. அவரும ், எ‌ ங்க‌ளி‌ன ் போராட் ட இயக்கமும ் எ‌ ங்க‌ள ் மக்களுடனேய ே இருந்த ு போராடுகிறோம ்" எ‌ ன்றா‌ர ் அவர ்.

பெரும ் இராணுவப ் பின்னடைவைக ் கண்டுள் ள நிலையில ் புலிகள ் இயக்கம ் ஏன ் ஒர ு அரசியல ் தீர்வைப ் பெறக்கூடாத ு என்பத ு தொடர்பா ன கேள்விக்குப ் பதில ் அளிக்கையில ், " சுதந்திரமா ன, கெளரவமா ன ஒர ு அரசியல ் தீர்வுக்காகவ ே ந ா‌ ங்க‌ள ் போராடுகிறோம ். அத ு எல்லோருக்கும ே நன்க ு தெரிந் த ஒர ு விடயமாகும ். எ‌ ங்க‌ளத ு மக்களின ் அந்தச ் சுதந்திரமும ் கௌரவமும ் உறுதிப்படுத்தப்படும ் வர ை ந ா‌ ங்க‌ள ் போராடிய ே தீருவோம ்" என்ற ு நடேச‌ன ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments