Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: சிறிலங்க இராணுவத்திற்கு பேரிழப்பு!

Webdunia
ஞாயிறு, 25 ஜனவரி 2009 (12:48 IST)
வன்னிப ் பகுதியில ் உள் ள அணைக்கட்ட ு ஒன்றைத ் தகர்த்த ு, அதனால ் ஏற்பட் ட வெள்ளப ் பெருக்கில ் சிக்கி ய படைகள ் மீத ு விடுதலைப ் புலிகள ் கடும ் தாக்குதல ் நடத்தி ய‌த ில ் சிறிலங் க இராணுவத்திற்க ு பெரும ் இழப்ப ு ஏற்பட்டுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

கல்மடுக்குளம ் என்றழைக்கப்படும ் வன்னிப ் பகுதியில ் உள் ள மிகப ் பெரி ய பாசனக ் குளத்தின ் அணைய ை நேற்ற ு கால ை விடுதலைப ் புலிகள ் குண்ட ு வைத்த ு தகர்த்ததாகவும ், இதனால ் அப்பகுதியில ் வெள்ளப ் பெருக்க ு ஏற்பட்ட ு ப ல பகுதிகள ் மூழ்கியதாகவும ் சிறிலங் க இராணுவப ் பேச்சாளர ் பிரிகேடியர ் உத ய நாணயக்கார ா கொழுப்புவில ் செய்தியாளர்களிடம ் கூறியுள்ளார ்.

விடுதலைப ் புலிகளின ் கட்டுப்பாட்டில ் இருந் த இப்பகுதிய ை கைப்பற்றி ய சிறிலங் க இராணுவம ் ப ல இடங்களில ் முகாம ் அமைத்த ு இருந்தத ு மட்டுமின்ற ி, வெடிபொருள ், ஆயு த கிடங்கையும ் நிறுவ ி‌ய ிருந்தத ு.

இந் த நிலையில ், அணைய ை குண்ட ு வைத்த ு தகர்த் த விடுதலைப ் புலிகள ், வெள்ளப ் பெருக்கில ் சிக்கி ய இராணுவத்தினர ் மீத ு கடும ் தாக்குதல ் நடத்தியுள்ளனர ். இத்தாக்குதலில ் சிறிலங் க இராணுவத்திற்க ு பெரும ் பாதிப்ப ு ஏற்பட்டுள்ளதா க உத ய நாணயக்கார ா தெரிவித்தார ். ஆனால ் உயிரிழப்ப ு குறித்த ு எதையும ் தெரிவிக்கவில்ல ை.

ஆனால ், இத்தாக்குதலில ் 1,500 க்கும ் அதிகமா ன இராணுவத்தினர ் கொல்லப்பட்டதாகவு ம, ஏராளமானோர ் காயமடைந்ததாகவும ் கொழும்புவில ் இருந்த ு வரும ் அதிகாரபூர்வமற் ற செய்திகள ் தெரிவிக்கின்ற ன. சிறிலங்கப ் படையினர ் சற்றும ் எதிர்பாரா த வகையில ் விடுதலைப ் புலிகள ் இந் த கடும ் தாக்குதல ை நடத்தியுள்ளனர ்.

இத்தாக்குதிலிற்க ு முன்னர ், முல்லைத ் தீவுப ் பகுதியில ் உள் ள புதுக்குடியிருப்ப ு நகரின ் மேற்குப ் பகுதியில ் சிறிலங் க இராணுவம ் நடத்தி ய தாக்குதல ை இடைமறித்த ு தாங்கள ் நடத்தி ய பதிலடியில ் சிறிலங்கப ் படையினர ் 26 பேர ் கொல்லப்பட்டதாகவும ், மேலும ் 52 பேர ் காயமுற்றதாகவும ் விடுதலைப ் புலிகள ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments