Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு நிதியுதவியை நிறுத்தக் கோரி நார்வேயில் ஜப்பான் தூதரகம் முன்பு போரா‌ட்ட‌ம்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:51 IST)
த‌மி‌ழி ன அ‌‌ழி‌ப்பை‌க ் க‌ட்ட‌வி‌ழ்‌த்த ு ‌ வி‌ட்டு‌‌ள் ள ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்கா ன பொருளாதா ர உத‌விகள ை ‌ நிறு‌த்த‌க ் கோ‌ர ி, நா‌ர்வே‌யி‌ல ் உ‌‌ள் ள ஜ‌ப்பா‌‌ன ் தூதரக‌ம ் மு‌ன்ப ு நே‌ற்ற ு கவன‌‌யீ‌ர்‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌ந்தத ு.

இ‌ந்த‌‌ப ் போராட் ட‌ த்‌தி‌ன ் முடிவில ், ஜப்பானி ய தலைம ை அமைச்சருக்கு தூதரகம் வ‌ழியா க நா‌ர்வ ே தமிழ ் அமைப்புக்களின ் ஒன்றி ய‌‌ த்‌தி‌ன ் கோரிக்க ை மனு வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

அ‌தி‌ல ், " இல‌ங்கை‌யி‌‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் போரின ் விளைவா க இராணு வ ஆக்கிரமிப்புப ் பிரதேசங்களிலிருந்த ு மூன்ற ு இலட்சத்திற்கும ் மே‌ற்ப‌ட் ட மக்கள ் த‌ ங்க‌ளி‌ன ் வாழ்விடங்களில ் இருந்த ு வன்னியின ் முல்லைத்தீவுப ் பிரதேசத்திற்க ு விரட்டப்பட்டுள்ளனர ்.

இடைவிடா த வான ் தாக்குதல்கள ், ஏவுகண ை, பல்குழல ் பீரங்கித ் தாக்குதல்களால ் அப்பாவித ் தமிழ ் பொதுமக்கள ் கொல்லப்படுவதுட‌ன ், படுகாயமடை‌கி‌ன்றன‌ர ்.

மருத்துவமனைகள ், இடம்பெயர்ந்தோர ் அடைக்கலம ் தேடி ய த‌ற்கா‌லி க முகாம்கள ் மீதுகூ ட, அனைத்துல க மனி த உரிம ை விழுமியங்கள ை கடுமையா க மீறும ் வகையில ் சிறிலங்க ா இராணுவத்தினால ் தாக்குதல்கள் நட‌த்தப்படுகின்ற ன.

உணவ ு, மருந்த ு தட ை உ‌ ள்‌ளி‌ட்ட அ‌ த்‌தியாவ‌சிய‌ப ் பொருட்களுக்கு சிறிலங் க அரச ு தடை விதித்துள்ளதா‌ல ் மக்களின ் வாழ்நில ை மேலும ் மோசமட ை‌ ந்துள்ளத ு.

அங்க ு ஒர ு இ ன அழிப்ப ு ந ட‌‌ க்‌கிறத ு. மற்றுமொர ு ருவண்ட ா உருவாக்கப்பட ு‌ கிறத ு.

இ‌ ந்‌நிலை‌யி‌ல ், சிறிலங்க ா‌ வி‌ற்கா ன மே‌ம்பா‌ட்ட ு நித ி வழங்கும ் நாடுகள ி‌ ன ் வரிசையில ் ஜப்பான ் முதலிடம ் வகிக்கிறத ு என் ற தகவ‌ல ் எ‌ ங்கள ை அ‌ச்சுறு‌த்து‌கிறத ு.

இந் த நிதியானத ு சிறிலங் க அரச ு நட‌த்து‌ம ் போருக்க ு பயன்படுத்தப்படுவதுட‌ன ், இலங்கைத ் தீவில ் சமாதானத்த ை ஏற்படுத்த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற தங்கள் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்க ு எதிரா க அமைந்துள்ளத ு.

எனவ ே, சிறிலங்க ா‌ வி‌ற்கா ன அனைத்த ு உதவிகளையும ் நிறுத் த வேண்ட ு‌ ம ். உடனடிப ் போர ் நிறுத்தம ் ஏற்படுவத ை உறுத ி செய்யவேண்ட ு‌ ம ். ஐ. ந ா. நிறுவனங்களும் மனிதநே ய அமைப்புக்களும ் ம ீ‌ ண்டும் போர ் நெருக்கடிக்க ு உள்ளாக்கப்பட் ட வடக்க ு- கிழக்க ு பிரதேசங்களுக்க ு குறிப்பா க வன ்‌ னிபகுதிக்க ு ச ெ‌ ன்ற ு மனிதநேயப ் பணிகள ை உடனடியா க தொடருவதற்கு சிறிலங் க அரச ு அனுமதிப்பத ை உறுதிசெய் ய வேண்டும ்" என்று கோர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments