Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய அர‌சி‌ன் ‌நிலை மாறவே மாறாது : ‌சி‌றில‌ங்கா

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:07 IST)
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் படுகொல ை தொட‌ர்பாக‌த ் த‌மிழக‌ம ் எ‌ன் ன அழு‌த்த‌ம ் கொடு‌த்தாலு‌ம ் இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் ‌ நில ை மாறவ ே மாறாத ு எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு, சிறிலங்க அமைச்சர் லக்ஸ்மன ் அபேயவர்த்தன கொழும்பில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ்,

தமிழகம் என் ன அழுத்தம ் கொடுத்தாலும் சிறிலங்கா மீதா ன நிலைப்பாட்டில ் இந்திய அரச ி‌ ன ் ‌ நிலை‌யில் மாற்றம ் எதுவ ு‌ ம ் இல்ல ை. இந்தி ய அரச ு சிறிலங்க ா‌ வி‌ற்கு சாதகமாகவே உள்ளத ு.

வடக்கில ் போர ் ந ட‌ க்கு‌ம ் பகு‌திகளு‌க்கா ன அ ர‌ சின் உணவுப ் பொருள ் விநியோகம ் குறித்த ு இந்திய ா திருப்த ி அடைந்துள்ளத ு

வடக்கில் படையினரால ் விடுவிக்கப்பட் ட பிரதேசங்களில ் விடுதலைக ் கிராமங்கள ் அமைக்கப்படவுள்ள ன. மு த‌ ல ் கட்டமா க இராமநாதன ் சுதந்திரபுரம ், அருணாசலம ் வெற்றிபுரம ், கதிர்காமர ் எழுச்சிநகர் ஆ‌கி ய பெயர்களில ் மூன்ற ு விடுதலைக ் கிராமங்கள ் உருவாக்கப்படவுள்ள ன என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments