Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் 4 ஆண்டுகளில் 9 ஊடகவியலாளர் பலி!

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (21:00 IST)
இல‌ங்கை‌யி‌ல ் கட‌ந் த நான்க ு ஆண்டுகளில ் 9 ஊடகவியலாளர்க‌ள ் கொல்லப்பட்டுள்ளன‌ர ், மேலும ் 27 பேர ் தாக்கப்பட்டுள்ளன‌‌‌ர ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அமைச் ச‌ ர ் தினேஸ ் குணவர்த்த ன தெரிவித்துள்ளார ்.

நேற்ற ு ( புதன்கிழம ை) கால ை நாடாளுமன்றம் அவை‌த ் தலைவ‌ர ் வ ி. ஜ ே. ம ு. லொக்கு பண்டா ர தலைமையில ் தொடங்கியதும ், ஐக்கி ய தேசியக ் கட்சியின ் கொழும்ப ு மாவட் ட நாடாளுமன் ற உறுப்பினர ் ரவ ி கருணாநாயக் க, ஊடகவியலாளர்களின ் பாதுகாப்ப ு தொடர்பாக‌க ் கேள்வ ி எழுப்பினா‌ர ்.

அத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த அமைச்சர ் தினேஸ ் குணவர்த்த ன, வடக்க ு- கிழக்க ு மாகாணம ் உட்ப ட ப ல பகுதிகளிலும ் 2006 ஜனவர ி முதல ் இன்று வர ை 9 ஊடகவியலாளர்கள ் கொல்லப்பட்ட ு‌ ள்ளன‌ர ், 27 பேர ் தாக்கப்பட்டு‌ள்ளன‌ர ், 5 பே‌ர ் கடத்தப்பட்ட ு‌ ள்ளன‌ர ், அவர்களில ் 4 பேர ் மீண்டும ் வீட்டி‌ற்கு‌த ் திரும்பியுள்ளன‌ர ் எ‌ன்றா‌ர ்.

கொல்லப்பட் ட ஊடகவியலாளர்களின ் விபரங்கள ை வெளியிடுமாற ு நாடாளுமன் ற உறுப்பினர ் ரவ ி கருணாநாயக் க மீண்டும ் கேட்டபோத ு, அதற்க ு மறுப்ப ு தெரிவித் த அமைச்சர ் தினேஸ ் குணவர்த்த ன, எண்ணிக்கைகள ை மட்டும ் தருவதா க கூறினார ்.

ஊடகவியலாளர்கள ் கொல்லப்பட்டத‌ற்கும ் கடத்தப்பட்டத‌ற்கும ் யார ் பொறுப்ப ு என்பத‌ையு‌ம ் அமைச்சர ் தினேஸ ் குணவர்த்த ன தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments