Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை ‌மி‌க் போ‌ர் ‌விமான‌ம் காண‌வி‌ல்லை?

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:56 IST)
‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப்படை‌யி‌ன ் ‌ மி‌க ் ஃபை‌ட்ட‌ர ் ஜெ‌‌ட ் வகை‌ப ் போ‌‌ர ் ‌ விமான‌ம ் ஒ‌ன்ற ு புத‌ன்‌கிழம ை வ‌ன்‌னி‌‌ப ் போ‌ர்முனை‌யி‌ல ் பற‌ந்துகொ‌ண்ட ு இரு‌ந்தபோத ு காணாம‌ல ் போ‌யு‌ள்ளதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்த‌த ் தகவல ை வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அய‌ல்நா‌ட்டு‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ், வன்னியில் உள்ள வன்ன ி‌ ப்படைத் தலைமையகத்த ை‌ க ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளனர்.

‌ ர‌ ஷ்ய தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் குரொக்கடைல் நோஸ் என்ற லேசர் கருவியையும் கொண்டுள்ளது. அத்துடன் ராக்கட ், ஏவுகணைகள ், பல்வகையா ன குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடியது.

‌ விமான‌ம ் காணாம‌ல ் போனபோத ு அ‌தி‌ல ் மூன்று விமானப் படையினர் இருந்துள்ளனர்.

அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதும ், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதும் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கொ‌த்த ு ( கிளஸ்டர ்) குண்டு வீச்சுகளும் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது.

இதுகு‌றி‌த்து‌த ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தர‌ப்‌பி‌ல ் எ‌ந்த‌த ் தகவலு‌ம ் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments