Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமா‌வி‌ன் குடியே‌ற்ற‌க் கொ‌ள்கை இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உத‌வு‌ம்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (17:58 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் பு‌தி ய அ‌திபராக‌ப ் பத‌வியே‌‌ற்று‌ள் ள பர ாக ் ஒபாம ா தலைமை‌யிலா ன ‌ நி‌ர்வாக‌ம ் ப‌ரி‌ந்துரை‌த்து‌ள் ள, ச‌ட்டபூ‌ர் வ குடியே‌ற்ற‌ங்கள ை அ‌திக‌ரி‌‌ப்பத‌ற்கு‌‌ச ் சாதகமா ன குடியே‌ற்ற‌க ் கொ‌ள்க ை, அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் குடியே ற ‌ விரு‌ம்பு‌ம ் இ‌ந்‌‌திய‌ர்களு‌க்க ு ஒர ு வரமா க அமையு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

அமெ‌ரி‌க்கவா‌ழ ் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் ச‌ட்டபூ‌ர்வமாக‌க ் குடியே‌றிய‌வ‌ர்க‌ள்தா‌ன ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அர‌சி‌ன ் பு‌ள்‌ளி‌விவர‌ங்க‌ள ் கூறு‌கி‌ன்ற ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பு‌தி ய அமெ‌ரி‌க் க ‌ நி‌ர்வாக‌த்‌தி‌ன ் குடியே‌ற்ற‌க ் கொ‌ள்க ை ப‌‌ற்‌றி ய வெ‌ள்ள ை மா‌ளிக ை ஆவண‌த்‌தி‌‌ல ், " குடு‌ம்ப‌ங்கள ை ஒ‌ன்ற ு சே‌ர்‌ப்பத ு, கா‌லி‌ப ் ப‌ணி‌யிட‌ங்கள ை ‌ நிர‌ப்புத‌ல ் ஆ‌கியவ‌ற்‌றி‌ற்கா க‌, செய‌லிழ‌ந்து‌ள் ள குடியே‌ற்ற‌த்துற ை அ‌திகா‌ரிகளை‌ச ் செய‌ல்படவை‌த்த‌ல ் ம‌ற்று‌ம ் ச‌ட்டபூ‌ர்வ‌க ் குடியே‌ற்ற‌ங்கள ை அ‌திக‌ரி‌த்த‌ல ் ஆ‌கி ய நடவடி‌க்கைக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், " அர‌சியல ை த‌ள்‌ளிவை‌ப்பத‌ன ் மூல‌ம ் ம‌ட்டும ே நமத ு உடை‌‌ந்து‌ள் ள குடியே‌ற் ற முறையை‌ச ் ச‌ரிசெ‌ய் ய முடியு‌ம ், நமத ு எ‌ல்லைகளை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் ‌ சி‌க்க‌லி‌ற்க ு முழுமையா ன ‌ தீ‌ர்வை‌த் த ர முடியு‌ம ், நமத ு ச‌ட்ட‌ங்கள ை அமலா‌க் க முடியு‌ம ் ம‌ற்று‌ம ் குடியே‌‌றியவ‌ர்க‌ளி‌ன ் நாட ு எ‌ன் ற நமத ு பெருமைய ை நா‌ம ் த‌க்கவை‌த்து‌க்கொ‌ள் ள முடியு‌ம ்" எ‌ன்ற ு ஒபாம ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஆவண‌ங்க‌ள ் இ‌ல்லா த குடியே‌ற்ற‌க்கார‌ர்கள ை ஒ‌ப்ப‌ந்த‌‌ப ் ப‌ணி‌க‌ளில ் அம‌ர்‌‌‌த்‌தியு‌ள் ள ‌ நிறுவன‌ங்க‌ள ் ‌ மீத ு கடு‌மையா ன நடவடி‌க்கைகள ை எடு‌ப்பத‌ன ் மூல‌ம ், நா‌ட்டி‌ல ் ச‌ட்ட‌விரோதமா‌க‌ நுழை‌ந்து‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் வருமான‌ங்க‌ள ் ‌ நீ‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த ஆவண‌ம ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

மேலு‌ம ், ச‌ட்ட‌விரோதமா க ஆவண‌ங்க‌ள ் இ‌ல்லாம‌ல ் வேல ை ‌ நி‌மி‌த்தமாக‌க ் குடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌ள ் முறை‌ப்பட ி ஆ‌ங்‌கில‌ம ் க‌ற்று‌க்கொ‌ண்ட ு, தர‌க ் கோ‌ட்பாடுகளை‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய்தா‌ல ், அவ‌ர்க‌ள ் அமெ‌ரி‌க்க‌க ் குடிம‌க்களா க மாறுவத‌ற்க ு வா‌ய்‌ப்ப‌ளி‌க்கு‌ம ் முறைய ை ஒபாம ா ‌ நி‌ர்வாக‌ம ் ஆத‌ரி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌தி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments