Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ‌ச் சேவைகளை‌க் கு‌றி வை‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்கா : பு‌லிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (15:27 IST)
த‌மி‌ழி ன அ‌‌‌‌ழி‌ப்பை‌த ் ‌ தீ‌விரமா‌க்கு‌ம ் வகை‌‌யி‌‌ல ், ‌ சி‌ங்க ள அரச ு த‌ற்போத ு மரு‌த்துவ‌ச ் சேவைகளை‌க ் கு‌றிவை‌த்து‌த ் தா‌க்‌க ி வரு‌கிறத ு எ‌ன்ற ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

வ‌ன்‌னி‌யி‌ல ் ‌ நிலவு‌ம ் மரு‌த்து வ நெரு‌க்கட ி ‌ நில ை கு‌றி‌த்த ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ளி‌ன ் அர‌சிய‌ல்துற ை ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ்,

" வ‌ன்‌னி‌யி‌ல ் வாழு‌ம ் த‌மி‌ழ ் ம‌க்கள ை அடியோட ு அ‌ழி‌ப்பத‌ற்கா ன அனை‌த்த ு நடவடி‌க்கைகளையு‌ம ் ‌ சி‌ங்க ள அரச ு மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறத ு. ம‌க்களை‌க ் கு‌றிவை‌த்த ு எ‌றிகண ை ம‌ற்று‌ம ் வா‌ன்கு‌ண்டு‌த ் தா‌க்குத‌ல்களை‌த ் தொட‌ர்‌ந்த ு மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி ற காரண‌த்தா‌ல ், நாளுக்க ு நாள ் தமிழ ் மக்கள ் சாவின ை எதிர்கொண்ட ே வாழ்ந்த ு வருகின்றனர ். இடம்பெயர்ந்த ு அல்லற்படும ் மக்களும ் இத்தாக்குதல்களுக்க ு வித ி விலக்‌கி‌ல்ல ை.

தமிழ ் மக்கள ் மீத ு தாக்குதல ் நடத்தப்படவில்ல ை என்ற ு நாளுக்க ு நாள ் பொய ் ‌ பிர‌ச்சார‌ம ் மேற்கொண்ட ு வருகின் ற அரச ு அவர்கள ் மீதா ன தாக்குதல்களைத ் தீவிரப்படுத்த ி வருகிறத ு.

இத்தாக்குதல்கள ் மூலம ் காயப்படுகின் ற மக்கள ் உயிர ் பிழைக்கக்கூடாத ு என் ற நோக்கோட ு மருந்துத ் தட ை, நோயாளர்கள ை மே‌ல ் சிகிச்சைக்கா க வவுனிய ா கொண்ட ு செல் ல அனுமதிக்காதத ு உ‌ள்‌ளி‌ட்டட் ட கொடுஞ ் செயல்களைக ் கட்டவிழ்த்த ு விட்டுள்ளத ு.

வன்னிப ் பகுதியில ் சிறிலங்க ா படையினரின ் எறிகண ை மற்றும ் வான்குண்டுத ் தாக்குதல்களால ் படுகாயமடைந்தவர்களில ் 65 பேர ் மே‌ல ் சிகிச்சைக்கா க வவுனிய ா கொண்ட ு செல்லப்ப ட வேண்டி ய நிலையில ் புதுக்குடியிருப்ப ு மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ். கடந் த ஆற ு நாட்களுக்க ு மேலா க இந்நில ை தொடர்கிறத ு.

இத ே மருத்துவமனையில ் தாக்குதல்கள ் மூலம ் காயமடைந் த 130 பேர ் சிகிச்ச ை பெற்ற ு வருகின்றனர ். இவர்களில ் 41 பேர ் படுகாயமடைந் த நிலையில ் சிகிச்ச ை பெற்ற ு வருகின்றனர ்.

பெ‌ன்‌சி‌லி‌ன், மய‌‌க்க மரு‌ந்து இ‌ல்லை

தச ை அழுகல ் நோய்களைக ் கட்டுப்படுத்துவதற்குப ் பயன்படும ் பென்சிலின ் வக ை மருந்த ு இல்ல ை. இதனா‌ல ் நோயா‌ளிகள ் த‌ங்க‌ளி‌ன ் உறு‌ப்பு‌க்கள ை இழந்தும ், வீணா க உயிரிழந்தும ் வருகின்றன‌ர ்.

மயக் க மருந்து‌ம ் (KATAMINE) இல்ல ை. இதனா‌ல ் ஏற்கனவ ே வல ியுட‌ன் உ‌ள் ள நோயா‌ளிக‌ள ் மயக்கமடையாமலேய ே சிகிச்சைக்க ு உட்படுத்தப்படுகின்றனர ். மருந்த ு கட்டப ் பயன்படுத்தப்படுகின் ற பன்டேஜ ், ப‌ஞ்ச ு ( பஞ்சண ை) உ‌ள்‌ளி‌ட் ட பொருட்கள ் இன்ம ை, படுக்க ை வசதியின்ம ை போன் ற நெருக்கட ி நிலைகளும ் காணப்படுகின்ற ன.

இந் த மருத்துவமனையில ் படுகாயம ், சிறுகாயம ் உ‌ள்‌ளி‌ட் ட நோய்களுட‌ன ் 450 க்கும ் மே‌ற்ப‌ட் ட நோயா‌ளிகள ் சிகிச்ச ை பெற்ற ு வருகின்றனர ். 150 கட்டில்கள ே மருத்துவமனையில ் உள்ளதா‌ல ் நோயா‌ளிகள ் தரையிலேய ே படுக் க வேண்டி ய நிர்ப்பந்தம ் ஏற்படுகின்றத ு.

இந் த மருத்துவமன ை போன்ற ு இடம்பெயர்ந்த ு இயங்குகி ற வன்னியின ் பெரி ய மருத்துவமனைகளா ன கிளிநொச்ச ி பொத ு மருத்துவமன ை, முல்லைத்தீவ ு மருத்துவமன ை மற்றும ் ஏனை ய பிரதே ச மருத்துவமனைகளும ் பல்வேற ு நெருக்கடிகளுட‌ன ் இயங்க ி வருகின்ற ன.

இந்நிலையில ் உலகிலேய ே உயிர்காக்கும ் உன்ன த பணியா ன மருத்துவப ் பணியின ை இ ன அழிப்பிற்காகப ் பயன்படுத்தும ் அரசின ் பயங்கரவாதச ் செயல ை ச‌ர்வதேச‌ச ் சமூகம ் உற்ற ு நோக்க ி உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ்" எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments