Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ஸ்ரே‌ல் போரை ‌நிறு‌த்‌தியது : ஹமா‌ஸ் ஏ‌ற்க மறு‌ப்பு

Webdunia
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (18:00 IST)
காஸ ா ‌ மீதா ன தா‌க்குதல ை உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா. பாதுகா‌ப்ப ு அவை‌யி‌ல ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ஸ்ரே‌ல ் தனத ு தா‌க்குதல ை ‌ நிறு‌த்‌தியு‌ள்ளத ு.

ஆனா‌ல ், காஸா‌வி‌ல ் இரு‌ந்த ு இ‌‌ஸ்ரே‌‌ல ் படை‌யின‌ர ் வெ‌ளியேறு‌ம ் வர ை த‌ங்க‌ளி‌ன ் தா‌க்குத‌ல ் தொடரு‌ம ் எ‌ன்ற ு ஹமா‌ஸ ் இய‌க்க‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காஸா மீது கடந்த 3 வார‌ங்களு‌க்கு‌ம ் மேலா க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,200 ஐ‌ த் தாண்டியுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நே‌ற்று‌த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இ‌ன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென்று போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இ‌ன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.30 மணி முதல் இஸ்ரேலின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் அமைதியாகின.

இந்த போர் நிறுத்தத்தை ஏ‌ற்க ஹமாஸ் தீவிரவாதிகள் மறுத்துவிட்டனர். காஸா‌வில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறும் வரை எங்களின் தாக்குதல் தொடரும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments