Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ் ம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு : ‌சிவச‌ங்க‌ர் மேன‌ன்

Webdunia
சனி, 17 ஜனவரி 2009 (16:09 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழ ் ம‌க்க‌ளி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்றவாற ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு ஒ‌ன்றை‌க ் கா ண இ‌‌‌ந்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

கொழு‌ம்பு‌வி‌ல ், தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின் நாடாளுமன்றக ் குழுவ ை சந்தித்த ு கலந்துரையாடியபோத ு சிவசங்கர ் மேனன் இவ்வாற ு தெரிவித்தார் எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

கொழும்பில ் உள் ள இந்தி ய தூதரின ் இல்லத்தில ் நேற்ற ு ( வெள்ளிக்கிழம ை) மால ை நடைபெற் ற சந்திப்பில ் சிவசங்கர ் மேனனுடன ் கொழும்பில ் உள் ள இந்தி ய தூதர ் அலோக ் பிரசாத்து‌ம ் தூதரகத்தின ் உயரதிகாரிகளும ் கலந்த ு கொண்டனர ்.

தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் சார்பில ் அதன ் நாடாளுமன் ற குழ ு தலைவர ் இர ா. சம்பந்தன ், நாடாளுமன்றக ் குழுவின ் துணை‌த ் தலைவர ் மாவ ை சேனாதிராஜ ா, யாழ ். மவாட் ட நாடாளுமன் ற உறுப்பினர்களா ன சுரேஸ ் பிரேமச்சந்திரன ், கஜேந்திரகுமார ் பொன்னம்பலம ், மட்டக்களப்ப ு மாவட் ட நாடாளுமன் ற உறுப்பினர ் கனகசப ை ஆகியோர ் கலந்த ு கொண்டனர ்.

இச்சந்திப்பில ், " இடம்பெயர்ந் த மக்களுக்க ு நிவாரணங்கள ை வழங்குவதற்க ு இந்திய ா நடவடிக்க ை எடுத்த ு வருகிறத ு. போர ் நடவடிக்கையினால ் தமிழ ் மக்களுக்க ு ஏற்படுகின் ற அழிவுகள ை இந்திய ா தடுத்த ு நிறுத்தும ். உயிரிழப்புகள ், சேதங்கள ், மக்கள ் இடப்பெயர்வுகள ் பற்றி ய விபரங்கள ் எல்லாவற்றையும ் இந்திய ா அறிந ்‌ திருக்கிறத ு." எ‌ன்ற ு ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ் கூ‌றியதா க கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மேலும ், தமிழ ் மக்களின ் நீண்டகா ல பிரச்சனைக்க ு நேர்மையா ன அரசியல ் தீர்வ ு ஒன்ற ை ஏற்படுத்துவதற்க ு இந்தி ய அரச ு உரி ய நடவடிக்கைகளை எடு‌க் க வேண்டும ் என்ற ு சிவ்சங்கர ் மேனனிடம ் கோரிக்க ை விடுத்ததாகவு‌ம ், அத‌‌ற்க ு, " த‌மி‌ழ ் ம‌க்க‌ளி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்றவாற ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு ஒ‌ன்றை‌க ் கா ண இ‌‌‌ந்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம ்" எ‌ன்ற ு அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ் எ‌ன்று‌ம ் கூட்டமைப்ப ு நாடாளுமன் ற உறுப்பினர்கள ் தெரிவித்து‌ள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments