Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனை‌யிறவு ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் ‌பிடி‌யி‌ல் : ம‌கி‌ந்த ராஜப‌க்ச

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (19:35 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு ஆனை‌யிறவ ு ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச அ‌திகார‌ப்பூ‌ர்வமா க அ‌றி‌வி‌த்தா‌ர ்.

கொழு‌‌ம்பு‌வி‌ல ் அ‌திப‌ர ் மா‌ளிகை‌யி‌‌ல ் இ‌ன்ற ு ( வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை) மால ை 5.30 ம‌ணி‌க்க ு நட‌ந் த ‌ சிற‌ப்பு‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ், ஆனை‌யிறவ ு த‌ற்போத ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் வ‌ந்து‌ள்ளதா க ம‌கி‌ந் த அ‌றி‌வி‌‌த்தா‌ர ்.

வவு‌னியா‌வி‌ல ் இரு‌ந்த ு ஆனை‌யிற‌வ ு வ‌ழியா க யா‌ழ்‌ப்பாண‌ம ் செ‌ல்லு‌ம ் ஏ-9 நெடு‌ஞ்சால ை 23 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் வ‌ந்து‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் பெருமையுட‌ன ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments