Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சிறிலங்க அரசு

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (12:51 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்பாக சிறிலங்க அரசு அறிவித்துள்ளது.

கொழும்புவில் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் சிறிலங்க அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில ் நே‌ற்ற ு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தடை உத்தரவுப்படி, விடுதலைப் புலிகளுடன் எவரும் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments