Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌‌ளிநொ‌ச்‌சி‌, பர‌ந்த‌ன் பகு‌திக‌ளி‌ல் மோத‌ல் : 41 படை‌யின‌ர் ப‌லி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:06 IST)
‌ கி‌ளிநொ‌ச்‌ச ி, பர‌ந்த‌ன ் ஆ‌கி ய பகு‌திக‌ளி‌ல ் மூ‌ன்ற ு முனைக‌ளி‌ல ் மு‌ன்னே‌றி ய ‌ சி‌றில‌ங் க இராணுவ‌த்‌தினர ை எ‌தி‌ர்கொ‌ண்ட ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்கு தலி‌ல ் 41 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌‌ட்டன‌ர ், மேலு‌‌ம ் 102 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

பர‌ந்த‌னி‌‌ல ் இரு‌ந்த ு ‌ கிழ‌க்கா க முரசுமோ‌ட்ட ை நோ‌க்‌கியு‌‌ம ், ப‌ன்ன‌ங்க‌ண்ட ி நோ‌க்‌கி‌யு‌‌ம ், ‌ கி‌ளிநொ‌ச்‌ச ி கனகா‌ம்‌பிகை‌க்குள‌ம ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு இரணைமட ு நோ‌க்‌கியு‌ம ் மூ‌ன்ற ு முனைக‌ளி‌ல் இ‌ன்ற ு அ‌திகால ை 4.30 ம‌ணி‌க்க ு ‌ சி‌றில‌ங் க இராணுவ‌த்‌தின‌ர ் மு‌ன்னேற‌த ் துவ‌ங்‌கியதாகவு‌ம ், அவ‌ர்கள ை எ‌தி‌ர்கொ‌ண்ட ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தா‌க்‌கியதாகவு‌ம ் புலிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

எ‌றிகணை‌த ் தா‌க்குத‌ல ், கனரக‌ப ் போ‌ர்‌க ் கரு‌விக‌ளி‌‌ன ் தா‌க்குத‌ல ் ஆ‌கி ய உத‌வியுட‌ன ் மு‌ன்னே‌றி ய ‌ சி‌றில‌ங் க இராணுவ‌த்‌தின‌ர ை, கடுமையா க எ‌தி‌ர்கொ‌ண்ட ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தா‌‌க்‌கியதாகவு‌ம ், இ‌ன்ற ு மால ை 5.00 ம‌ணியள‌வி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ இராணுவ‌த்‌தி‌ன ் மு‌ன்நக‌ர்வுக‌ள ் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் அ‌ந்த‌ச ் செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

இ‌ந் த மோத‌லி‌ல ் 41 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌‌ட ்டு‌ள்ள னர ், மேலு‌ம ் 102 படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்று‌ம், ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் போ‌ட்டு‌வி‌ட்ட ு ஓடி ய ஆயுத‌ங்களு‌ம ், கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள படை‌யின‌ரி‌ன ் சடல‌ங்களு‌ம ் ‌கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம் விடுதலை‌ப ் பு‌லி க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments