Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌த்‌‌தீ‌வி‌ல் பது‌ங்‌கி‌யி‌ருக்‌கிறா‌ர் பிரபாகர‌ன் : ‌சி‌றில‌ங்க‌த் தளப‌தி

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (16:01 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் ‌ பிரபாகர‌ன ் மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌க்க‌க்கூடு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க இராணுவ‌த ் தளப‌த ி சர‌த ் பொ‌ன்சேக ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைமையகமாக‌க ் கருத‌ப்படு‌ம ் ‌ கி‌ளிநொ‌ச்‌ச ி நே‌ற்ற ு ‌ சி‌றில‌ங் க இராணுவ‌த்‌தி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் வ‌ந்ததையடு‌த்த ு, ம‌கி‌ழ்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய சர‌த ் பொ‌ன்சேக ா, மு‌ல்லை‌த்‌தீவு‌ம ் ‌ விரை‌வி‌ல ் த‌ங்க‌ள ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் வரு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் மறை‌விட‌ம ் எ‌ன்ற ு கரு‌த‌ப்படு‌ம ் பகு‌திக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங் க ‌ விமான‌ப்பட ை ‌ விமான‌ங்க‌ள ் இ‌ன்ற ு அ‌திகால ை தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ள ன எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், ‌ பிரபாகர‌ன ் ( வயத ு 54) கட‌ற்கர ை நகரமா ன மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல்தா‌ன ் பது‌ங்‌கி‌யிரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் 40 ‌ க ி.‌ ம ீ. சு‌ற்றள‌வி‌ற்கு‌ள ் முட‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌‌ட்ட ன எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

கட‌ந் த 2006 இ‌ல ், தனத ு அலுவலக‌‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் நட‌த்‌தி ய த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ல ் படுகாயமடை‌ந்த ு, அய‌ல்நா‌ட்டி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு, உ‌யிருட‌ன ் ‌ மீ‌ண்ட ு வ‌ந்து‌ள்ளவ‌ர்தா‌ன ் இராணுவ‌த ் தளப‌த ி சர‌த ் பொ‌ன்சேக ா எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், தரை‌யி‌ல ் இரு‌ந்த ு 30 அட ி ஆழ‌த்‌தி‌ல ் உ‌ள் ள கு‌ளிரூ‌ட்ட‌ப்ப‌ட் ட பாதா ள அறை‌யி‌ல ் ‌ பிரபாகர‌ன ் வ‌சி‌ப்பதாகவு‌ம ், பாதுகா‌ப்ப ு காரண‌ங்களா‌ல ் இர‌வி‌ல ் ம‌ட்டும ே அவ‌ர ் வெ‌ளி‌யி‌ல ் வரு‌கிறா‌ர ் எ‌ன்று‌ம ் கொழு‌ம்பு‌வி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளிவரு‌ம ் ' பா‌ட்‌ட‌ம ் லை‌ன ்' இத‌ழ ் கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments