Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழ‌ப்புகளை‌‌த் த‌வி‌ர்‌க்கவே ‌பி‌ன்வா‌ங்‌கினோ‌ம் : ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்!

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (18:54 IST)
த‌ற்கா‌ப்பு‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ன ் போத ு ஏ‌ற்படு‌ம ் இழ‌ப்புகளை‌த ் த‌வி‌ர்‌க்கவ ே த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ பி‌ன்வா‌ங்‌கியு‌ள்ளதா க அவ‌ர்க‌ளி‌ன ் ஆதரவ ு இணை ய தளமா ன த‌மி‌ழ்நெ‌ட ் கூ‌று‌கிறத ு.

தம‌ி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ளி‌ன ் தலைமையக‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌ம ் ‌ கி‌ளிநொ‌ச்‌ச ி நகர‌த்த ை ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் கை‌ப்‌ப‌ற்‌றி‌வி‌ட்டதா க இ‌ன்ற ு ( வெ‌ள்‌ளி‌) மால ை 4.15 ம‌ணியள‌வி‌ல ் அரசு‌த ் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் உரையா‌ற்‌றி ய ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச அ‌திகார‌ப்பூ‌ர்வமா க அ‌றி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌த ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளு‌க்க ு நெரு‌க்கமா ன வ‌ட்டார‌ங்க‌ள ் கூறுகை‌யி‌ல ், த‌ற்கா‌ப்பு‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ன ் போத ு ஏ‌ற்படு‌ம ் இழ‌ப்பு‌க்களை‌த ் த‌வி‌ர்‌க்கவ ே ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ பி‌ன்வா‌ங்‌கியு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு கூ‌றியதாக‌த ் த‌மி‌ழ்நெ‌ட ் இணை ய தள‌ம ் கூறு‌கிறத ு.

கட‌ந் த 12 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு, 1996 இ‌ல ் ஒர ு மாத‌‌த்‌தி‌‌ற்கு‌ம ் மேலா க நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌‌‌ல ் 600‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யினர ை இழ‌ந் த ‌ பிறக ு, ‌ கி‌‌ளிநொ‌‌ச்‌ச ி- பர‌‌ந்த‌ன ் பகு‌திகள ை ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் கை‌ப்ப‌ற்‌றின‌ர ். அத‌ன்‌பிறக ு 1998 ‌ பி‌ப்ரவ‌ரி‌‌யி‌ல ் க‌ி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ன ் ஒர ு பகு‌திய ை ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ மீ‌ட்டன‌ர ்.

‌ சி ல மாத‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு 1998 செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல ், ' ஓயா த அலைக‌ள ்-2' எ‌ன் ற பெய‌ரி‌ல ் அ‌திரடி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌த ி 15 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீளமு‌ள் ள பர‌ப்ப ை இர‌ண்ட ே நா‌ட்க‌ளி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரிட‌ம ் இரு‌ந்த ு த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ மீ‌ட்டன‌ர ்.

அ‌ப்போத ு, பர‌ந்த‌னி‌ல ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த படை‌யின‌ர ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் சமரச‌ம ் செ‌ய்த ு ‌ பி‌ன்வா‌‌ங்‌கின‌ர ். ஆனை‌யிரவ ு முகா‌மி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் பட ை கு‌வி‌த்‌திரு‌ந் த பெருமள‌விலா ன வெட ி பொரு‌ட்களு‌ம ் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டத ு.

' ஓயா த அலைக‌ள ்-2' தா‌க்குத‌லி‌ல ் ப‌லியா ன 1,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ரி‌ன ் சடல‌ங்க‌ளை‌த ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் கை‌ப்ப‌ற்‌றின‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments