Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌ளிநொ‌ச்‌சியை‌க் கை‌ப்ப‌ற்‌றி‌வி‌ட்டோ‌ம் : ம‌‌கி‌ந்த ராஜப‌க்ச!

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (18:04 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன் தலைமையக‌ம ் அமை‌ந்து‌ள் ள ‌ கி‌‌ளிநொ‌ச்‌சிய ை ‌ சி‌றில‌ங் க இராணுவ‌ம் கை‌ப்ப‌ற்‌றி‌வி‌ட்டதா க ம‌‌கி‌ந் த ராஜப‌க் ச கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ கி‌ளிநொ‌ச்‌ச ி கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட் ட தகவல ை நா‌ட்டி‌ற்க ு அ‌றி‌வி‌த்த ு இ‌ன்று ம‌திய‌ம ் உரையா‌ற்‌றி ய ‌ சி‌றில‌‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச, " த‌மி‌‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் மு‌க்‌கிய‌த ் தளமாக‌க ் கருத‌ப்ப‌ட் ட ‌ கி‌ளிநொ‌ச்‌சிய ை எமத ு படை‌யின‌ர ் ‌ சி‌றித ு நேர‌‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ு கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர ். உல‌கிலேய ே ‌ மிகவு‌ம ் ச‌க்‌த ி வா‌ய்‌ந் த பய‌ங்கரவா த இய‌க்க‌ம ் எ‌ன்ற ு ச‌ர்வதே ச அள‌வி‌ல ் ஒ‌ப்பு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள் ள, எமத ு சொ‌ந்த‌த ் தலைவ‌ர்களா‌ல ் வ‌ர்‌ணி‌க்க‌ப்படு‌கி ற த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ளி‌ன ் கோ‌ட்டைய ை எமத ு படை‌யின‌ர ் முழுமையா க க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் கொ‌ண்ட ு வ‌ந்த ு ‌ வி‌ட்டன‌ர ்." எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், " வ‌ர்‌ணி‌க் க வா‌ர்‌த்தைக‌‌ள ் இ‌ல்லா த உ‌ண்மையா ன ஈடி‌ல்லா த வெ‌ற்‌ற ி இத ு. எமத ு படை‌யின‌ர ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் மு‌க்‌கிய‌க ் கோ‌ட்டைய ை ம‌ட்டு‌ம ் கை‌ப்ப‌ற்ற‌வி‌ல்ல ை; பய‌ங்கரவாத‌‌த்‌தி‌ற்க ு எ‌திரா க உலக‌ம ் நட‌த்‌த ி வரு‌ம ் போ‌ரி‌ல ் மு‌க்‌கி ய வெ‌ற்‌றியையு‌ம ் எ‌ட்டியு‌ள்ளன‌ர ். ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் ஈடி‌ல்லா த வெ‌ற்‌றிய ை ஒ‌ட்டுமொ‌த் த உலகு‌ம ் ‌ நி‌ச்சய‌ம ் பாரா‌ட்டிய ே ஆ க வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ விடுதலை‌ப் பு‌லிக‌ள் ஆயுத‌ங்களை ஒ‌ப்படை‌த்து ‌வி‌ட்டு‌ச் சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்ததுட‌ன், படை‌யின‌ரி‌ன் வெ‌ற்‌றி வரலா‌ற்று ‌ரீ‌தியானது எ‌ன்று‌ம் புகழார‌ம் சூ‌ட்டினா‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

Show comments