Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிகளை தோ‌ற்கடி‌ப்பது கடின‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (13:36 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளை‌த ் தோ‌ற்கடி‌ப்பத ு கடின‌ம ், ஆனா‌ல ் இத ர த‌மி‌ழ்‌த ் தர‌ப்‌பினருட‌ன ் பே‌ச்ச ு நட‌த்‌தினா‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளை‌த ் த‌னிமை‌ப்படு‌த்‌த ி ‌ விடலா‌ம ் எ‌ன ்று அமெ‌ரி‌க்கா ஆலோசன ை வழ‌ங்‌கியு‌ள் ளது.

‌ இதுகு‌றி‌த்து, கொழு‌ம்‌பு‌‌வி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளிவரு‌ம ் ஆ‌ங்‌கி ல ஊடக‌ம ் ஒ‌ன்‌றி‌ற்கு சி‌றில‌ங்கா‌வி‌ற்கா ன அமெ‌ரி‌க்க‌த ் தூத‌ர ் ராப‌ர்‌ட ் ஓ ‌ பிளே‌க் அ‌‌ள ி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளதாவத ு:

த‌‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளை‌த ் தோ‌ற்கடி‌ப்பத ு கடின‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் எ‌ங்களு‌க்க ு எ‌ப்போது‌ம ் ந‌ம்‌பி‌க்க ை உ‌ள்ளத ு. அவ‌ர்கள ை ஆயுத‌ங்களை‌க ் ‌ கீழ ே போட‌ச ் செ‌ய்வத ு பே‌ச்‌சி‌ல ் வே‌ண்டுமானா‌ல ் சா‌த்‌திய‌ம ். ஆனா‌ல ் அவ‌ர்கள ை முழுமையாக‌த ் தோ‌ற்கடி‌த்து‌வி ட முடியாத ு.

அரச ு பே‌ச்ச ு நட‌த்து‌கிறத ா இ‌ல்லைய ா எ‌ன்பத ு வேற ு ‌ விடய‌ம ். ஆனா‌ல ் அரச ு அ‌ப்படி‌ப்ப‌ட் ட ‌ தி‌‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு. அதேநேர‌த்‌தி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் அ‌ல்லா த த‌மி‌ழ்‌த ் தர‌ப்‌பிட‌ம ் பே‌ச்ச ு நட‌த்‌த ி ஒர ு ‌ தீ‌ர்‌வி‌ற்க ு அரச ு மு‌ன்வரலா‌ம ். இ‌தி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌வி‌ட்டா‌ல ் பு‌லிகளை‌த ் த‌னிமை‌ப்படு‌த்‌த ி ‌ விடலா‌ம ்.

இராணு வ வழித ் தீர்வில ் வெற்ற ி பெறுவத ு என்பத ு கடினமானத ு. அரசியல ் வழியிலா ன தீர்வ ை முன்வைக்கா த வரையில ் பொதுமக்கள ்- உள்நாட்டிலும ் அய‌ல்நாட்டிலும ் புலிகளைத்தான ் ஆதரிப்பார்கள ். அரசியல ் தீர்வ ை இப்போத ு முன்வைத்தால ் புலிகள ை ஒடுக் க உதவியானதா க இருக்கும ்.

ச‌‌ர்வதேச‌ச ் சமூகத்துடனா ன சிறிலங்காவின ் உறவுகள ் நல் ல முறையில ் உள் ள போதும ் வடக்க ு பற்றி ய தகவல்கள ் போதுமானதா க இல்ல ை. தமிழ க முதல்வர ் கவல ை தெரிவித்திருந்தார ். வடபகுதிக்க ு உணவ ு உ‌ள்ளிட் ட அத்தியாவசி ய பொருட்கள ை அனுப்ப ி வைக் க வேண்டும ். மேலும ் ஐ. ந ா. சப ை குழுவ ை அப்பகுதிக்க ு அனுப்ப ி நிலைமைய ை அறி ய அரச ு உத வ வேண்டும ் என்றார ் அவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments