Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌கி‌ந்த ராஜப‌க்ச ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் 3,000 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (13:16 IST)
‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச ஆ‌ட்‌சி‌க ் கால‌த்‌தி‌ல ் 3 ஆ‌யிர‌ம ் படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ அ‌ந்நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌‌ள ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ம‌ங்க ள சமர‌வீ ர தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த ் தலைவ‌ர ் ‌ பிரபாகரன ை ‌ பி‌ப்ரவ‌ர ி 7 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் ‌ பிடி‌க்க‌ப ் போவதா க ‌ சி‌றில‌ங் க அமை‌ச்ச‌ர ் கேக‌லி ய ர‌ம்பு‌க்வெ ல தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இத‌ற்கு‌ ப‌தில‌ளி‌த்த ு ம‌ங்க ள சமர‌வீ ர நே‌‌‌ற்ற ு வெ‌ளி‌யி‌ட் ட அ‌றி‌க்க ை:

விடுதலைப ் புலிகளின ் தலைவர ் பிரபாகரன ை ‌ பிப்ரவர ி 7 ஆம ் தே‌தி‌க்குள ் பிடித்த ு விடுவோம ் என்ற ு கேகலி ய ரம்புக்வெ ல கூறியுள்ளார ்.

இதேபோல ் மகிந் த அரச ு, கிளிநொச்சியைக ் கைப்பற்றுவோம ் என்ற ு கூறியத ு. தற்போத ு வடமத்தி ய மாகா ண சப ை நடைபெறும ் தேர்தல ் நாளா ன ‌ பிப்ரவர ி 7 ஆம ் தே‌திக்குள ் பிரபாகரனையும ் பிடிப்போம ் என்ற ு கூறுகிறத ு.

போர ் இழப்புக்கள ் பற்ற ி சிங்க ள கிரா ம மக்கள ் நன்க ு அறிவர ். ஏனெனில ் அவர்கள்தான ் கொல்லப்பட் ட படையினரின ் சடலங்களைப ் பெற்ற ு வருகின்றனர ்.

மகிந்தவின ் ஆட்சிக்காலத்தில ் மட்டும ் 3 ஆயிரம ் படையினர ் கொல்லப்பட்டுள்ளனர ். 11 ஆயிரத்த ு 500 பேர ் படுகாயமடைந் த நிலையில ் மருத்துவமனைகளில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.

இ‌வ்வாற ு அவ‌‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

Show comments