Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவு‌ம் எ‌ங்க‌ள் போரா‌ட்ட‌த்தை ஆத‌ரி‌க்கு‌ம்: ‌பிரபாகர‌ன்!

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (19:21 IST)
விடுதலைப் புலிகள ் இயக்கம ் மீண்டும ் வீற ு கொண்டெழும ். எங் க‌ ள ் போராட்டத்த ை இந்தியாவும ் ஆதரிக்கும் என்று த‌மி‌ழீ ழ விடுதலைப் புலிகள ் இயக் க‌ த ் தலைவர் வேலு‌ப்‌பி‌ள்ள ை பிரபாகரன் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‘லக்பி ம நியூஸ் ’ என் ற சிங்களப ் பத்திரிகைக்க ு மின்னஞ்சல ் மூலம ் பிரபாகரன ் அளித்துள் ள சிறப்புப ் பேட்ட ி‌ யி‌ன ் ‌ சி ல பகு‌திக‌ள ்...

கிளிநொச்சிய ை ராணுவம ் பிடித்துவிட்டதாகவும ், புலிகளுக்க ு முடிவ ு நெருங்க ி விட்டதாகவும ் கூறப்படுவத ு குறித்து …

எமத ு நெடி ய போராட் ட வரலாற்றில ் இதைவி ட பெரி ய நெருக்கடிகளைச ் சந்தித்திருக்கிறோம ். ‌ சி‌‌ங்க ள அரசின ் ஒருதலைப்பட்சமா ன பிரச்சாரங்களையும ் பார்த்திருக்கிறோம ். அவற்ற ை வெற்றிகரமா க முறியடித்துமிருக்கிறோம ்.

யாழ்ப்பாணத்திலிருந்த ு நாங்கள ் வன்னிப ் பரப்புக்க ு இடம்பெயர்ந்தபோத ு மீண்டும ் எம்மால ் முழுமையா ன இராணு வ அமைப்பா க செயல்படவ ே முடியாத ு என்று அரசு‌ப ் படைக‌ள ் பிரச்சாரம ் செய்த ன. ஆனால ் அதற்குப ் பிறகுதான ் முல்லைத ் தீவ ை மீண்டும ் கைப்பற்றினோம ். ஓயா த அலைகள ் 1, 2 மற்றும ் 3-ஐ வெற்றிகரமா க நடத்த ி ஆனையிறவ ு மற்றும ் வன்னியின ் பெரும ் நிலப்பரப்புகள ை மீட்டோம ்.

இப்போதும ் கிளிநொச்சிய ை நாங்கள ் விரைவில ் இழந்த ு விடுவோம ் என்ற ு ‌ சி‌‌ங்க ள அரசு பிரச்சாரம ் மேற்கொண்டுள்ளத ு. ஆனால ் சமீபத்தில ் அரசுப ் படைகளுக்க ு புலிகள ் ஏற்படுத்தியுள் ள பலத் த சேதம ே சொல்லும ் எமத ு இயக்கத்தின ் எதிர்கா ல வெற்றிகள ் எப்படிப்பட்டவ ை என்ற ு.

தமிழகம ் முழுமையா க ஆதரிக்கிறத ு!

தங்கள ் முன்னாள ் பிரதமர ் ராஜீவ ் காந்தியைக ் கொன் ற விடுதலைப ் புலிகள ் ஓழிக்கப்பட்டால ் சந்தோசம ே, எனும ் எண்ணத்தில ் ஈழத ் தமிழர்களுக்க ு உத வ மறுக்கிறத ு இந்திய ா. தமிழ க முதல்வர ் கருணாநிதியும ் கடைசியில ் இந்தி ய அரசின ் நிர்ப்பந்தத்துக்குப ் பணிந்த ு தனத ு ஈ ழ ஆதரவுப ் பிரச்சாரத்த ை நிறுத்திக ் கொண்டுள்ளார ். இந்தியாவின ் முழுமையா ன ஆதரவ ை நீங்கள ் இழந்துவிட்டதைத்தான ே இத ு காட்டுகிறத ு?

இத ை நாம ் முற்றா க மறுக்கிறோம ். தமிழ க மக்களும ் அரசியல ் தலைவர்களும ் வேறுபாடுகளைக ் கடந்த ு ஒருமனதுடன ் எம்மையும ் எமத ு போராட்டத்தையும ் ஆதரிக்கிறார்கள ். இவர்களில ் எந்தத ் தலைவரும ் எமக்கா ன ஆதரவ ு நிலைப்பாட்டிலிருந்த ு பின்வாங்கவில்ல ை. இன்னமும ் ப ல வடிவங்களில ் ஆதரவின ை வெளிப்படுத்த ி வருகிறார்கள ்.

இந்தி ய அரசுடன ் எங்களத ு உறவ ை மேம்படுத்திக ் கொள்வதற்கா ன, ராஜாங் க ரீதியா ன வழிமுறைகளில ் இறங்கியுள்ளோம ். இந்தச ் சூழலில ் இந்தியாவின ் மத்தி ய அரசும ் எங்களத ு போராட்டத்த ை ஆதரிக்கும ் என் ற நில ை உருவாக ி வருகிறத ு. இத ு பலருக்குத ் தெரியாத ு. தொடர்ந்த ு கவனித்த ு வருபவர்களுக்க ு இத ு நன்க ு தெரியும ் என்ற ு நம்புகிறேன ்.

கிழக்குப ் பகுதிய ை விடுவிக் க இலங்க ை ராணுவம ் முயற்ச ி எடுத் த போத ு வாயைத ் திறக்கா த கருணாநிதியும ் மற் ற தலைவர்களும ், திடீரென்ற ு கிளிநொச்ச ி மக்களைப ் பற்ற ி பேச ி வருவத ு ஏன ்? சரிந்த ு கிடக்கும ் தங்கள ் அரசியல ் இமேஜைத ் தூக்க ி நிறுத்த ி ஆதாயம ் தேடும ் முயற்சிதானே … இந்தக ் கோணத்தில ் நீங்கள ் பார்க்கவில்லைய ா?

தமிழகத்தின ் அனைத்த ு தலைவர்களும ் எமத ு விடுதலைப ் போராட்டத்த ை ஆதரிக்கிறார்கள ், மனமா ர. காரணம ் எமத ு மக்கள ் மீத ு அவர்களுக்குள் ள உண்மையா ன அன்ப ு. எந் த உள்நோக்கமும ் இல்லாமல்தான ் அவர்கள ் எம்ம ை ஆதரிப்பதாகவ ே நான ் கருதுகிறேன ்.

ம‌‌ண்ண ை ‌ வி‌ட்ட ு ஓடி‌வி ட மா‌ட்டே‌ன ்!

நீங்கள ் தஞ்சமடை ய பல்வேற ு நாடுகளிடம ் உதவ ி கேட்ட ு வருவதாகவும ், எரித்தீரிய ா அல்லத ு தென ் ஆப்ரிக்காவுக்க ு தப்பிச ் செல்லக ் கூடும ் என்றும ் வதந்த ி உல ா வருகிறத ு. உங்கள ் சகாக்கள ை விட்டுச ் சென்ற ு விடுவீர்கள ா?

இத ு அப்பட்டமா ன பொய ். ‌ சி‌ங்க ள அரசின் ஊடக‌ங்க‌ள ் செய்யும ் திட்டமிட் ட பிரச்சாரம ். எமத ு மண்ணைவிட்ட ு ஓடுபவர்கள ் அல் ல நாங்கள ். எமத ு மக்களின ் உரிமைகள ை மீட் க இறுத ி வரைப ் போராடுவோம ்.

இன்னும ் எவ்வளவ ு விடுதலைப ் புலிகள ் உங்கள ் படையில ் உள்ளனர ்?

ப ல ப ல ஆயிரங்கள் …

உங்களுக்க ு வயதாகிக்கொண் ட வருகிறத ு. தமிழ ் ஈழம ் அவ்வளவ ு சுலபத்தில ் கிடைப்பதாகவும ் தெரியவில்ல ை. இதுபற்ற ி..

எங்களுடையத ு சுதந்திரப ் போர ். இத ு ஒர ு தேசி ய இயக்கம ். அதற்க ு கா ல வரையற ை கிடையாத ு என்பத ு எமக்கும ் புரிந்திருக்கிறத ு.

உங்களுக்க ு அடுத் த நிலையில ் இருப்பவர ் யார ்? உங்கள ் அடுத் த திட்டங்கள ் என் ன?

என்ன ை தங்களின ் தேசியத ் தலைவராகவும ் எமத ு படையின ் தலைவராகவும ் எமத ு மக்கள ் ஏற்றுக ் கொண்டுள்ளனர ். இப்போதைக்க ு இதைமட்டும்தான ் சொல் ல முடியும ்.

அம்னெஸ்ட ி போன் ற அமைப்புகள ், நீங்கள ் அப்பாவ ி மக்களைக ் கேடயமாக்கிப ் போரிட்ட ு வருவதாகக ் குற ை சொல்லியுள்ளதே …

இந் த குற்றச்சாட்ட ை வன்மையா க மறுக்கிறேன ். மக்கள ை ஒருபோதும ் கேடயமாகப ் பயன்படுத்த ி நாங்கள ் போரிடவில்ல ை. சம்பந்தப்பட்டவர்கள ் இதைப ் புரிந்த ு கொள் ள வேண்டும ். இந் த மக்களின ் உரிமைகளுக்காகத்தான ே போரிட்டுக ் கொண்டிருக்கிறோம்…

இ‌வ்வாற ு ‌ பிரபாகர‌ன ் ப‌தி‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments