Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாத‌ங்க‌ளி‌ல் 11,000 படை‌யின‌ர் த‌ப்‌பியோ‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (13:43 IST)
‌ சி‌றில‌ங்க‌ப ் படைக‌ளி‌ல ் இரு‌ந்த ு கட‌ந் த 11 மாத‌ங்க‌ளி‌ல ் 11,000 பே‌ர ் த‌ப்‌பியோட ி ‌ வி‌ட்டன‌ர ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இத ு தொட‌ர்பா க கொழு‌ம்ப ு ஊடக‌மொ‌ன்ற ை மே‌ற்கோ‌ள ் கா‌ட்ட ி பு‌தின‌ம ் இணை ய தள‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாவத ு:

‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் மொ‌த்த‌ப ் படைபல‌ம ் ப‌ற்‌றி ய உ‌ண்மையா ன ‌ விவர‌ங்க‌ள ் ‌ சி ல காரண‌ங்களா‌ல ் வெ‌ளி‌யி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்படா த போது‌ம ், அத‌ன ் பல‌ம ் 3,00,000 எ ன என‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன. இ‌தி‌ல ் ஊ‌ர்‌க்காவ‌ல ் படை‌யினரு‌ம ், காவ‌ல்துறை‌யினரு‌ம ் அட‌க்க‌ம ்.

படை‌யின‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. இ‌ந் த ஆ‌ண்டி‌ல ் 38,000 பேரை‌ப ் படை‌யி‌ல ் சே‌ர்‌த்து‌ள்ளதாக‌ப ் படை‌த ் தர‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. அதேநேர‌த்‌தி‌ல ், இ‌ந் த ஆ‌‌ண்ட ு ஜனவ‌ர ி முத‌ல ் நவ‌ம்ப‌ர ் வரை‌யிலா ன 11 மாத‌ங்க‌ளி‌‌ல ் 11,000 ‌ க்கு‌ம ் அ‌திகமா ன படை‌யின‌ர ் படைக‌ளி‌ல ் இரு‌ந்த ு த‌ப்‌பியோடியு‌ள்ளன‌‌ர ்.

அரச ு மே‌‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் ‌ தீ‌வி ர ‌ பிர‌ச்சார‌த்‌தினா‌ல ் அ‌தி க அள‌விலா ன இளைஞ‌ர்க‌ள ் படைக‌ளி‌ல ் இணை‌‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ். இதனா‌ல ் ஆயுத‌த ் தேவையு‌ம ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. ஆயுத‌ங்க‌‌ள ் வா‌ங் க அ‌தி க ‌ நி‌த ி தேவ ை.

எனவ ே 2009 ஆ‌ம ் ஆ‌ண்டி‌‌ற்கா ன பாதுகா‌ப்ப ு ‌ நி‌த ி 177.1 ‌ பி‌ல்‌லிய‌ன ் ரூபா‌ய ் ஆ க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன. இத ு த‌ற்போதை ய ஆ‌ண்டை‌வி ட 11 ‌ பி‌ல்‌லிய‌ன ் ரூபா‌ய்க‌ள ் அ‌திக‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌வ்வாற ு அ‌‌ச்செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments