Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌ளிநொ‌ச்‌சியை‌த் த‌க்கவை‌க்க பு‌லிக‌ள் ‌வீராவேச தா‌க்குத‌ல்: நடேச‌ன்!

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (13:35 IST)
" கி‌‌ளிநொ‌ச்‌சியை‌‌‌ப ் ‌ பிடி‌த்த ே ‌ தீருவதெ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படைக‌ள ் ‌ விடா‌ப்‌பிடியா க முய‌‌ற்‌சி செ‌ய்து வரு‌கி‌ன்ற ன. ‌ கி‌ளிநொ‌ச்‌சியை‌ பாதுகா‌த்தேயாக வே‌ண்டுமெ‌‌ ன்று பு‌லிக‌ள் இய‌க்க‌ம் ‌வீராவேசமாக‌ப் போ‌ரிடு‌கிறது" எ‌ன்று த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் அர‌சிய‌ல்துறை‌ப ் பொறு‌ப்பாள‌ர ் ப ா. நடேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்த ு ' குமுத‌ம ்' வா ர இத‌ழி‌ற்கு‌ அவ‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள நே‌ர்காண‌லி‌ல ், " கிளிநொச்சியைப ் பிடித்த ே தீருவதென்ற ு சிங்களப ் படைத் தலைம ை விடாப்பிடியா க முயற்சிகள ை மேற்கொள்கின்றத ு. கிளிநொச்சியைத ் தற்காத்தேயா க வேண்டுமென்ற ு புலிகள ் இயக்கம ் வீராவேசமா க போராடுகின்றத ு. இதனால ் கிளிநொச்ச ி நகரம ே போர்க்களமா க காட்ச ி தருகின்றத ு.

ஒர ு முனையில ் தாக்குவதால ் பயனில்ல ை; ப ல முனைகளில ் களங்களைத ் திறந்த ு ஒர ே சமயத்தில ் தாக்குவதன ் மூலம ் நகரைப ் பிடிக்கலாம ் எ ன சிங்களப ் படைகள ் கருதியிருந்த ன. சிங்களப ் படையின ் இந்தப ் புதி ய வியூகத்தையும ் புல ி வீரர்களும ், வீராங்கனைகளும ் இப்போத ு முறியடித்த ு விட்டனர ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஒழிந்துகொள் ள வேற ு இடம ் இல்லாமல ் கடலுக்குள ் சென்றுதான ் புலிகள ் தற்கொல ை செய்யவேண்டும ் எ ன சிறிலங்க ா இராணுவத ் தளபத ி சரத ் பொன்சேக ா குறிப்பிட்டிருந்த ு ப‌ற்‌றி ய கே‌ள்‌வி‌க்க ு, " புலிகள ் இயக்கம ் கடலுக்குள ் குதித்த ு அழி ய வேண்டும ் அல்லத ு சயனைட ் அருந்த ி சாகவேண்டும ் என்ற ு சிங்க ள பேரினவாதிகள ் ஆசைப்படுகின்றனர ். இதேபோன் ற கருத்த ை முன்னர ் சந்திரிக ா காலத்தில ் அதன ் இராணு வ அமைச்சரா க இருந் த ஜெனரல ் ரத்வத்தவும ் கூறியிருந்தார ்.

இதேபோன்றுதான ் பண்டை ய சிங்க ள மன்னா ன துட்டகைமுனுவும ் தமிழர்கள ை கடலுக்குள ் தள்ளியழிக் க ஆசைப்பட்டிருந்தான ். இனவா த மரப ு சார்ந் த இராணு வ ஆசைகள ் நிறைவே ற புலிகள ் இயக்கமும ் எமத ு மக்களும ் ஒருபோதும ் அனுமதிக் க மாட்டார்கள ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ் நடேச‌ன ்.

தமிழகம ் உட்ப ட உலகம ் முழுக் க சிறிலங்க ா அரச ு முடுக்கிவிட்டுள் ள பு‌லிகளு‌க்க ு எ‌திரா ன ‌ பிர‌ச்சார‌ம ் கு‌றி‌த் த கே‌ள்‌வி‌க்க ு," நாங்கள ் விடுதலைக்காகப ் போராடும ் ஓர ் இயக்கம ். உண்மையும ் நேர்மையும ் தான ் எங்களுக்க ு ஆதாரம ். பொய்களும ் புனைகதைகளும ் எங்களுக்க ு புதியவையல் ல. அத ு ஆக்கிரமிப்ப ு அரசுகளுக்க ு பெரியவ ை. ஈழத்தில ் ஒர ு இனப்படுகொல ை நடக்கின்றத ு. அதற்கெதிரா க ஒர ு விடுதலைப ் போரும ் நடக்கின்றத ு. இந் த அரசியல ் உண்மைய ை கடந் த முப்பத ு வருடங்களா க உலகிற்க ு நாங்கள ் தெரியப்படுத்திவருகின்றோம ். இப்போதும ் அதைய ே செய்த ு வருகின்றோம ்" எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இந்தி ய அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜி‌யி‌ன ் இலங்க ை பயண‌ம ் ப‌ற்‌றி ய கே‌ள்‌வி‌க்க ு, " இந்திய ா ஒர ு பலமா ன நாட ு மட்டுமல் ல இந்தப ் பிராந்தியத்தின ் வல்லரசுமாகும ். இந்தி ய அரச ு நினைத்தால ் அதிகாரத்தையும ் - செல்வாக்கையும ் பிரணாப ் முகர்ஜியுடா க பயன்படுத்த ி போர ் நிறுத்தம ் ஒன்ற ை ஏற்படுத்த ி அரசியல ் பேச்ச ு நடைபெறுவதற்கா ன புறச்சூழல ் ஒன்றையும ் உருவாக் க முடியும ். இந்தப ் பிராந்தியத்தின ் பெர ு அரச ு என் ற வகையில ் இதைச்செய் ய வேண்டி ய தார்மீகப ் பொறுப்ப ு இந்தி ய அரசுக்க ு உண்டென்பதும ் எல்லோருடை ய எதிர்பார்ப்பும ் ஆகும ்" எ‌ன்ற ு நடேச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

புலிகளின ் அடுத்தகட் ட அரசியல ் நகர்வ ு ப‌ற்‌றி ய கே‌ள்‌வி‌க்க ு, " நாம ் உலகின ் சக ல நாடுகளிடமும ் அரசியல ் இராஜதந்தி ர உறவுகள ை ஏற்படுத் த விரும்புகின்றோம ். குறிப்பா க இந்தி ய அரசுடனும ் எமத ு நட்புறவ ை மீ‌ண்டும‌ ் கட்டியெழுப் ப விரும்புகின்றோம ்" என்ற ு அ‌ந் த நே‌ர்காண‌லி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments