Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (11:22 IST)
பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் கராச்சிக்கு அருகே இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆ க பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கராச்சியில் இருந்து தென்மேற்கே 305 கி.மீ தொலைவில், பூமிக்கடியில் 7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக இணையதள தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடித் தகவல் எதுவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments