Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஜ்ம‌லி‌ற்கு ச‌ட்ட உத‌வி ‌கிடையாது : பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
வியாழன், 25 டிசம்பர் 2008 (17:00 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌லி‌ன்போத ு ‌ பிடிப‌ட் ட ஒர ே பய‌ங்கரவா‌தியா ன அ‌ஜ்ம‌ல ் பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்தா‌ன ் எ‌ன்ற ு ‌ நிரூபண‌ம ் ஆகு‌ம ் வர ை அவரு‌க்க ு எ‌‌ந்த‌வி த ச‌ட் ட உத‌வியு‌‌ம ் வழ‌ங்க‌ப்ப ட மா‌ட்டாத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌‌க‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் பய‌ங்கரவா‌த ி அ‌ஜ்ம‌‌லி‌ற்க ு ஆதரவா க ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜரா க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு மு‌ம்ப ை வழ‌க்க‌றிஞ‌ர ் ச‌ங்க‌ம ் ஒருமனதாக‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்‌ற ி உ‌ள்ளதா‌ல ், அ‌ஜ்ம‌ல ் ‌ மீதா ன வழ‌க்குகளை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌த்துவ‌தி‌ல ் ‌ சி‌க்க‌‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌தையடு‌த்த ு தன‌க்க ு ச‌ட் ட உத‌வ ி வழ‌ங்குமாறு‌ம ், தனத ு சா‌ர்‌பி‌ல ் வாதா ட வழ‌க்க‌றிஞ‌ர ் ஒருவர ை ‌ நிய‌மி‌‌க்குமாறு‌ம ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌ர‌சி‌ற்க ு அ‌ஜ்ம‌ல ் கடித‌ம ் எழு‌தினா‌ர ். இ‌ந்த‌‌க ் கடித‌த்‌தி‌ற்க ு புத‌ன்‌கிழம ை ப‌தி‌ல ் தர‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌‌ஸ்தா‌ன ் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்துறை‌ச ் செயல‌‌ர ் ரெஹ‌்மா‌ன ் மா‌லி‌க ், " அ‌ஜ்ம‌ல ் ஒர ு பா‌கி‌ஸ்தா‌னிய‌ர ் எ‌ன்பத ு ‌ நிரூ‌பி‌க்க‌ப்படு‌ம ் வர ை, அவரு‌க்கு‌ச ் ச‌ட் ட உத‌‌வ ி வழ‌ங்குவத ு எ‌ன் ற பே‌ச்‌சி‌ற்க ே இட‌மி‌‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

" தே‌சிய‌த ் தகவ‌ல ் ம‌ற்று‌ம ் ப‌திவே‌ட்ட ு ஆணை ய ‌ விவர‌ங்கள ை நா‌ங்க‌ள ் தரவாக‌த ் தேடி‌வி‌ட்டோ‌ம ். அ‌தி‌ல ் எ‌ங்கும ே அ‌ஜ்ம‌ல ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌ள ் இ‌ல்ல ை. அ‌ஜ்ம‌ல ் பா‌கி‌ஸ்தா‌னியர ா எ‌ன்பத ே தெ‌ரியா த ‌ நிலை‌யி‌ல ், அவரு‌க்க ு வழ‌க்க‌றிஞ‌‌ர ் ‌ நிய‌மி‌ப்பத ு ப‌ற்‌ற ி எ‌ப்படி‌ப ் பே ச முடியு‌‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments