Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடை‌சி சொ‌ட்டு ர‌த்த‌ம் உ‌ள்ள வரை போராடுவோ‌‌ம்: ச‌ர்தா‌ரி!

Webdunia
வியாழன், 25 டிசம்பர் 2008 (11:17 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் இறையா‌ண்மை‌ ‌மீத ு ஒருபோது‌ம ் சமரச‌ம ் செ‌ய் ய முடியாத ு எ‌ன்று‌ கூ‌றியு‌ள் ள அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌ர ி, நா‌ட்டை‌ப ் பாதுகா‌ப்பத‌ற்கா க கடை‌ச ி சொ‌ட்ட ு ர‌த்த‌ம ் இரு‌க்கு‌ம ் வர ை போராடுவோ‌ம ் எ‌ன ்றா‌ர்.

‌ சி‌‌ந்த ு மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள பெ‌ட்டாரே ா இராணுவ‌க ் க‌ல்லூ‌‌ரி‌யி‌‌ல ் நட‌ந் த ‌ நிக‌‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " எ‌ங்‌க‌ளி‌ன ் உட‌ம்‌பி‌ல ் கடை‌ச ி சொ‌ட்ட ு ர‌த்த‌ம ் உ‌ள் ள வர ை எ‌ங்க‌ள ் நா‌ட்டை‌ப ் பாதுகா‌க்க‌ப ் போராடுவோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " நமத ு நாட ு சவா‌ல்க‌ள ் ‌ நிறை‌ந் த காலக‌ட்ட‌த்தை‌க ் கட‌‌ந்த ு வரு‌கிறத ு. சவா‌‌ல்கள ை ம‌க்க‌ள ் உறு‌தியுட‌ன ் எ‌தி‌ர்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். நமத ு நா‌ட்டி‌ன ் சுத‌ந்‌திர‌த்தை‌ப ் பாதுகா‌க் க ம‌‌க்க‌ள ் அனைவரு‌ம ் ஒ‌ன்றுப‌‌ட்ட ு ‌ நி‌ற் க வே‌ண்டு‌ம ். பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ஒருமை‌ப்பாட ு, இறையா‌ண்ம ை, சுத‌ந்‌‌திர‌ம ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் ஒருபோது‌ம ் சமரச‌ம ் செ‌ய்துகொ‌ள் ள முடியாத ு." எ‌‌ன்று‌ம ் ச‌ர்தா‌ர ி கூ‌றினா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் தகவ‌ல ் அமை‌ச்ச‌ர ் ஷெ‌‌ர்‌ர ி ரெஹ‌்மா‌ன ், " பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு இய‌ன்றவர ை க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌‌ன ் நட‌ந்த ு வரு‌கிறத ு. ம‌ண்ட ல ஒ‌த்துழை‌ப்ப ு, அமை‌த ி ஆ‌கி ய பாதைக‌ளி‌ல ் இரு‌ந்த ு தவறாம‌ல ் எமத ு ம‌க்க‌‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ரா‌ஜ் ய ஒருமை‌ப்பா‌ட்டை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் ‌ திற‌ன ் அர‌சி‌‌ற்க ு உ‌ள்ளத ா எ‌ன்ற ு யாரு‌ம ் ச‌ந்தேக‌ப்ப ட வே‌ண்டா‌ம ். பா‌கி‌‌ஸ்தா‌‌னி‌ன ் க‌ட்டு‌ப்பாடா ன நடவடி‌க்கைய ை கோழை‌த்தன‌ம ் எ‌ன்று‌ம ் யாரு‌ம ் கரு த வே‌ண்டா‌ம ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ் உ‌ரி ய ப‌திலட ி கொடு‌க்கவு‌ம ் தயா‌ர ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments