Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட‌ம்பெய‌ர்‌ந்த ம‌க்க‌ளி‌ன் உ‌ரிமைகளை ‌மீறக்கூடாது: ம‌னித உ‌ரிமைக‌ள் க‌ண்கா‌ணி‌ப்பக‌ம்!

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (20:59 IST)
இல‌ங்கை‌யி‌‌ல ் மோத‌லினா‌ல ் இட‌ம்பெய‌ர்‌ந்த ு வரு‌ம ் ம‌க் க‌ ளி‌ன ் உ‌ரிமைகள ை ‌ மீ‌ற ி, அவ‌ர்களை‌த ் தேவை‌யி‌ல்லாம‌ல ் கைத ு செ‌ய்வதையு‌ம ், தடு‌த்த ு ‌‌ நிறு‌த்துவதையு‌ம ் ‌ சி‌றில‌ங் க அரச ு உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பக‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

வ‌ன்‌னி‌யி‌ல ் மோத‌ல ் நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ள ம‌க்க‌ளி‌ல ் சுமா‌ர ் 3 ல‌ட்ச‌ம ் பே‌ர ் ச‌ந்‌தி‌த்த ு வரு‌ம ் கடுமையா ன அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ள ் த‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ச ் ‌ சி‌றில‌ங் க அரசுதா‌ன ் காரண‌ம ் எ‌ன்று‌‌ம ் அ‌வ்வமை‌ப்ப ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

வட‌க்க ு இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் அ‌க்டோப‌ர ் முத‌ல ் டிச‌‌ம்ப‌ர ் வர ை நட‌த்‌தி ய ஆ‌‌ய்‌வி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் க‌ண்கா‌ணி‌ப்பக‌ம ் ‌ வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள 49 ப‌க் க அ‌றி‌க்கை‌ கு‌றி‌த்த ு அ‌வ்வமை‌ப்‌பி‌ன ் ஆ‌சி ய இய‌க்குந‌ர ் ‌ பிரா‌ட ் ஆட‌ம்‌ஸ ் கூ‌றியதாவத ு:

வட‌க்க ு இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் கடு‌ம ் மோத‌லினா‌ல ் இட‌ம்பெய‌ர்‌‌ந்து‌ள் ள ல‌‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ், ம‌னிதா‌பிமா ன உத‌விகளு‌க்க ு ‌ சி‌றில‌ங் க அர‌ச ு ‌ வி‌தி‌த்து‌ள் ள தடைகளா‌ல ், உணவு‌ம ், ‌ பி ற அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்களு‌ம ் ‌ கிடை‌க்காம‌ல ் த‌வி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌‌ப ் பு‌லிக‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியேறு‌ம ் ம‌க்கள ை ‌ சி‌றி ல‌ங ் க இராணுவ‌த்‌தின‌ர ் தேவைய‌ற்று‌க ் கைத ு செ‌ய்‌கி‌ன்றன‌ர ். அ‌ம்ம‌க்கள ை ச‌ந்தேக‌த்‌தி‌ன்பே‌ரி‌ல ் அடி‌ப்பட ை வச‌திக‌ள ் இ‌ல்லா த முகா‌ம்க‌ளி‌ல ் வலு‌க்க‌ட்டாயமா க அடை‌த்த ு வை‌த்து‌ள்ளன‌ர ்.

போ‌ர ் நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு ஐ. ந ா. ப‌ணியாள‌ர்களு‌ம ், ‌ பி ற த‌ன்னா‌ர்வ‌த ் தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் ப‌ணியாள‌ர்களு‌ம ் அரச ு உ‌த்தர‌வி‌ன்பே‌ரி‌ல ் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதா‌ல ், ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் உத‌வி‌யி‌ன்‌றி‌த ் த‌வி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ். அ‌‌ங்க ு ப ல ஆ‌யிர‌ம ் குடு‌ம்ப‌ங்களு‌க்க ு த‌ற்கா‌லிக‌த ் த‌ங்கு‌மிட‌ங்க‌ள ் தேவ ை.

‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் தடைகளா‌ல ் போ‌ரினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் சுத‌ந்‌திரமா ன க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ளு‌‌ம ், ப‌த்‌தி‌ரிகையாள‌ர்களு‌ம ் செ‌ல் ல முடிய‌வி‌ல்ல ை. இதனா‌ல ் ப ல உ‌ண்மையா ன ‌ விவர‌ங்க‌‌ளை‌க ் க‌ண்டு‌பிடி‌க் க முடிய‌வி‌ல்ல ை.

எனவ ே, போ‌ர ் நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ச‌ர்வதேச‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்களையு‌ம ், ம‌னிதா‌பிமா ன உத‌விகளையு‌ம ் அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ். மோத‌லினா‌ல ் இட‌ம்பெய‌ர்‌ந்த ு வரு‌ம ் ம‌க்களை‌‌த ் தேவை‌யி‌ல்லாம‌ல ் கைத ு செ‌ய்வதையு‌ம ், தடு‌த்த ு ‌‌ நிறு‌த்துவதையு‌ம ் ‌ சி‌றில‌ங் க அரச ு உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ‌ பிரா‌ட ் ஆட‌ம்‌ஸ ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments