Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளிநொச்சி‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் அ‌திரடி தா‌‌க்குத‌ல்: படை‌யின‌ர் 60 பே‌ர் ப‌லி

Webdunia
ஞாயிறு, 21 டிசம்பர் 2008 (14:46 IST)
கிளிநொச்சியில ் நடத்தப்பட் ட அதிரட ி தாக்குதலில ் 60 ராணு வ வீரர்கள ் கொல்லப்பட்டதாகவும ், 150 க்கும ் மேற்பட் ட வீரர்கள ் காயமடைந்ததாகவும ் விடுதலைப்புலிகள ் தெரிவித்துள்ளனர ். இந் த தாக்குதலில ் ராணு வ கட்டுப்பாட்டில ் இருந் த 2 கிலோமீட்டர ் பகுத ி கைப்பற்றப்பட்டதாகவும ் புலிகள ் தரப்பில ் கூறப்பட்டுள்ளத ு.

‌ வ ிடுதலைப்புலிகளின ் தலைநகரமாகத் திகழும ் கிளிநொச்சிய ை கைப்பற்றுவதற்கா க முப்படைகளையும ் கொண்ட ு இலங்க ை ராணுவம ் முழுவீச்சில ் தாக்குதல்கள ை நடத்த ி வருகிறத ு. அதற்க ு பதிலடியா க புலிகளும ் எதிர ் தாக்குதல ் நடத்த ி வருகிறார்கள ். இதனால ் கிளிநொச்சியில ் கடந் த சி ல காலமா க இருதரப்பினருக்கும ் இடைய ே கடும ் சண்ட ை நீடித்த ு வருகிறத ு.

இந் த நிலையில ், கிளிநொச்சியின ் முறிகண்டியில ் உள் ள இரணைமட ு பகுதியில ் நேற்ற ு கால ை இலங்க ை ராணுவத்திற்க ு எதிரா க விடுதலைப்புலிகள ் அதிரட ி தாக்குதல்கள ை நடத்தியுள்ளனர ். இந் த தாக்குதலில ் இலங்க ை ராணு வ வீரர்கள ் 60 பேர ் கொல்லப்பட்டதாகவும ், 150 க்கும ் மேற்பட் ட ராணு வ வீரர்கள ் காயமடைந்ததாகவும ் விடுதலைப்புலிகள ் தெரிவித்துள்ளனர ்.

அத்துடன ் ராணுவத்தால ் கடந் த 16 ஆ‌ம் தேத ி பிடிக்கப்பட் ட 2 கிலோமீட்டர ் முன்னரண ் பகுதிய ை அவர்களிடம ் இருந்த ு கைப்பற்ற ி விட்டதாகவும ் புலிகள ் தரப்பில ் கூறப்பட்டுள்ளத ு. இந் த தாக்குதலில ் பலியா ன ராணு வ வீரர்களின ் பத்த ு உடல்கள ், ஆயுதங்கள ், வெடிப்பொருட்கள ் கைப்பற்றப்பட்டதாகவும ் ராணுவத்தினருக்க ு இந் த தாக்குதலில ் பலத் த சேதம ் ஏற்படுத்தப்பட்டதாகவும ் புலிகள ் தரப்ப ு செய்த ி தெரிவிக்கிறத ு.

இந் த அதிரட ி தாக்குதலின ் போத ு ராணுவத்தினருக்க ு ஒத்துழைப்பா க விமானப்பட ை விமானங்கள ் தீவி ர தாக்குதல்கள ை நடத்தி ன என்றும ் விடுதலைப்புலிகள ் தெரிவித்துள்ளனர ். ஆனால ் இந் த தாக்குதல ் பற்றிய ோ, உயிரிழந் த வீரர்கள ் பற்றிய ோ ராணு வ தரப்பில ் உடனடியா க செய்திகள ் ஏதும ் இல்ல ை.

இதனிடைய ே, கடந் த சி ல தினங்களுக்க ு முன்ப ு சண்டைகளில ் பலியானத ை தொடர்ந்த ு கைப்பற்றி ய 38 ராணு வ வீரர்களின ் உடல்கள ை இரண்ட ு கட்டங்களா க அனைத்துல க செஞ்சிலுவ ை சங்கத்திடம ் ஒப்படைத்ததா க விடுதலைப்புலிகள ் கூறியுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments