Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் ‌திரு‌ம்‌‌பி‌ப் போக முடியாது: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்!

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (19:28 IST)
வ‌ன்‌னி‌ப ் ‌ நில‌ப்பர‌ப்‌பி‌‌ல ் மு‌ன்னேறு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் யாரையு‌ம ் ‌ திரு‌ம்‌பி‌ப ் போக‌ ‌விடக்கூடாத ு எ‌ன் ற கு‌றி‌க்கோளுட‌ன ் த‌மி‌ழீ ழ ம‌க்க‌ள ் போராட ி வருவதா க த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ளி‌ன ் அர‌சிய‌ல ் துறை‌ப ் பொறு‌ப்பாள‌ர ் ப ா. நடேச‌ன ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் ஆ‌ஸ்‌ட்ரே‌லி ய த‌மி‌ழ ் ஒ‌‌லிபர‌ப்பு‌க ் கூ‌ட்டமை‌ப்‌‌பி‌ன ் ' செ‌‌ய்‌த ி அலைக‌ள ்' ‌ நிக‌ழ்‌ச்‌சி‌க்க ு அ‌ளி‌த்து‌ள் ள நே‌ர்காண‌லி‌ல ், " எங்களுடை ய மக்களுக்க ு கடந் த காலத்தில ் ஏற்பட் ட போராட் ட அனுபவங்கள ் - அவர்களின ் நெஞ்சுரம ் - போராட் ட வைராக்கியம ் ஆ‌கிய ன சவால்கள ை கண்ட ு குறைந்த ு போகவில்ல ை. மாறா க ஆச்சரியப்படத்தக் க வகையில ் அதிகரித்துக்கொண்ட ே செல்கிறத ு.

சிறிலங் க இராணுவத்த ை முன்னே ற விடக்கூடாத ு, வந்தவர்கள ை மீ‌ண்டும ் அவர்களுடை ய இடங்களுக்க ு திரும்பிச்செல் ல விடக்கூடாத ு என் ற வைராக்கியத்துடன ் எல்லைப ் படைகளா க- சிறப்ப ு எல்லைப ் படைகளா க- பின ் களமுனைகளில ் பண ி செய்கிறவர்களா க - எங்களுடை ய போராட்டத்தின ் பங்காளிகளா க - போர ் வீரர்களா க உருவாக ி வருவத ை பார்க் க முடி‌கிறத ு.

மக்கள ் எழுச்ச ி, மக்கள ் போராட்டம ், இராணுவத்திற்க ு எதிரா ன அடக்குமுற ை அரசிற்க ு எதிரா ன மக்கள ் கிளர்ச்ச ி என்ற ு வரலாற்ற ு புத்தகங்களில ் படித்திருக்கலாம ். ஆனால ் அத ை நாங்கள ் நேரடியா க பார்க்கும்போத ு அந் த மக்களுக்கா ன விடுதலைய ை விரைவா க வென்ற ு கொடுக் க வேண்டும ் என் ற ஆர்வம ் - எழுச்ச ி - எங்கள ை இன்னமும ் ப ல மடங்க ு வேகமாகச ் செய‌ல்ப ட வைத்திருக்கிறத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ள ் படு‌ம ் அவல‌ம ்!

த‌மி‌ழீ ழ ம‌க்க‌ள ் படு‌ம ் து‌ன்ப‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய கே‌ள்‌வி‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த அவ‌ர ், "‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் வா‌ன் கு‌ண்ட ு ‌ வீ‌ச்சு‌க்க‌ள ், எ‌றிகணை‌த ் தா‌க்குத‌ல்க‌ள ், மோசமா ன பொருளாதார‌த ் தடைக‌ள ், மரு‌ந்த ு தடைக‌ள ், அ‌த்‌தியாவ‌சி‌ ய உணவு‌த ் தடைக‌ள ் போ‌ன்றவ‌ற்றா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள மோசமா ன சூழ‌லி‌ல ், ம‌க்கள ை இய‌ற்கை‌ச ் ‌ சீ‌ற்றமு‌ம ் கடுமையாக‌ப ் பா‌தி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த வாரமு‌ம ், அத‌ற்க ு மு‌ன்பு‌ம ் ஏ‌ற்ப‌ட் ட கா‌ற்றழு‌த்த‌த ் தா‌ழ்வ ு ‌ நில ை காரணமா ன வ‌‌ன்‌ன ி பெரு‌நில‌ப்பர‌ப்பு - எ‌ங்க‌ள ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள பகு‌தி - வெ‌ள்ள‌த்தா‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ‌‌ நீ‌ண் ட கால‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு இ‌ப்படியொர ு வெ‌ள்ள‌‌ப ் பெரு‌க்க ு ஏ‌ற்படடு‌ள்ளதா க இ‌ங்கு‌ள் ள மு‌தியவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர ்.

சிறிலங் க அரச ு ‌ மிக‌‌க்கொடி ய பொருளாதாரத ் தடைய ை எ‌ங்க‌ள ் மக்கள ் மீத ு மேற்கொண்ட ு வருகிறத ு. கடந் த அ‌க்டோபர ் மாதம ் 400 லா‌ரிக‌ள ் அடங்கி ய பொருட்கள ் வன்ன ி‌‌ ப ் பகு‌தி‌க்க ு வந்திருக் க வேண்டும ். ஆனால ், 218 லா‌ரிக‌ளை‌த்தா‌ன ் சிறிலங்க ா அரச ு வன்னிக்க ு அனுப்பியுள்ளத ு.

அதேபோல ் கடந் த நவம்பர ் மாதமும ் 400 லா‌ரிகளு‌க்க ு ப‌திலா க, 112 லா‌ரிகளுக்க ு ம‌ட்டும ே அவ‌ர்க‌ள ் அனுமத ி வழங்கியுள்ளனர ்.

இந் த புள்ள ி விபரங்கள ை பார்த்தால ் எங்களுடை ய மக்கள ை பொருளாதாரத ் தடையும ், இயற்கை‌ச ் ‌ சீ‌ற்றமு‌ம ் எந்தள‌வி‌ற்க ு பாதித்திருக்கிறத ு என்பத ை நீங்கள ் அறிந்த ு கொள்ளலாம ்" எ‌ன்றா‌ர ் நடேச‌ன ்.

த‌மிழ க ம‌க்களு‌க்க ு வே‌ண்டுகோ‌‌ள ்!

த‌மிழ க அர‌சிய‌ல ் தலைவ‌ர்களு‌க்கு‌ம ், த‌மிழ க ம‌க்களு‌க்கு‌ம ் எ‌ன் ன சொ‌ல் ல ‌ விரு‌ம்பு‌கி‌றீ‌ர்க‌ள ் எ‌ன் ற கே‌ள்‌வி‌க்க ு, " எங்க‌‌‌ளுடை ய போராட்டத்தின ் நியாயத்த ை தமிழ க மக்கள ் உணர்வுபூர்வமா க உலகிற்க ு எடுத்த ு சொல்ல ி வருகிறார்கள ். நிறைவ ு அளிக்கக்கூடி ய வகையில ் அவர்க‌ளி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் இருந்த ு வருகின்ற ன. இவ்வாறா ன நடவடி‌க்கைகள ை - உதவிகள ை - தொடர்ச்சியா க அந்தந் த நாட்ட ு மக்களுக்கும ் அரசுகளுக்கும ் எடுத்துச ் சொல்ல ி - மி க விரைவா க எங்களுடை ய போராட்டத்த ை அங்கீகரிப்பதற்கா ன எழுச்ச ி நிலைய ை உருவாக்குவார்கள ் என்ற ு எ‌‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இ‌ந்‌தியா‌விட‌ம ் ஈழ‌த ் த‌மி‌ழ‌ர்களு‌‌க்க ு உ‌ள் ள எ‌தி‌ர்பா‌ர்‌ப்ப ு கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, " த‌‌‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த்‌தி‌ன ் மீதா ன தடைய ை அகற்ற ி, எங்களுடை ய விடுதலைப ் போராட்டத்த ை அங்கீகரிக் க வேண்டும ் எ‌‌ன்ற ு த‌மி‌‌ழ ் ம‌க்க‌ள ் எதிர்பார்க்கிறார்கள ்" எ‌ன்றா‌ர ் நடேச‌ன ்.

இந்தியாவிற்க ு சிங்க ள தேசம ் நண்பர்களா க இருக் க முடியும ா? எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " ஒருபோதும ் இருக் க முடியாத ு. வரலாற்ற ு ரீதியா க உண்மையா ன நண்பர்கள ் நாங்கள்தான ் என்பத ை நான ் பலமுற ை சுட்டிக்காட்டியிருக்கிறேன ். வரலாறும ் அதைத்தான ் எடுத்துக்காட்டுகிறத ு. இன்ற ு நேற்றல் ல ப ல ஆயிரம ் வருடங்களா க இந்தியாவின ் வரலாற்ற ு நண்பர்கள ் தமிழ ் மக்கள்தான ் என்பத ு இந்தியாவிற்க ு நன்றாகத ் தெரியும ்" எ‌ன்றா‌‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments