Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வீ‌ட்டு‌க் காவ‌லி‌ல் மசூ‌த் அசா‌ர் : பா‌கி‌ஸ்தா‌ன் நடவடி‌க்கை!

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (12:54 IST)
த‌‌ங்க‌ளிட‌ம ் ஒ‌ப்படை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கோ‌ரியு‌ள் ள ஜெய்ஸ ் ஈ மொஹம்மத ு இய‌க்க‌த ் தலைவ‌‌ன ் மெளலான ா மசூ‌த ் அசா‌‌ரை‌ பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு ‌ வீ‌ட்டு‌க ் காவ‌லி‌ல ் வை‌த்து‌ள்ளதாக‌ச ் செ‌ய்‌‌‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ப‌ல்வேற ு பய‌‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களு‌க்க ு ‌ பி‌ன் மூளையாக‌ச ் செய‌ல்ப‌ட்டு‌ள் ள மசூ‌த ் அசா‌ர ் இ‌ந்‌‌திய‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தவ‌‌ன ்.

கட‌ந் த 1999 இ‌ல ் கா‌த்மா‌ண்டு‌வி‌ல் இரு‌ந்து டெ‌ல்‌லி வ‌ந்த இ‌ந்‌திய‌ன ் ஏ‌ர்லை‌ன்‌ஸ ் ‌ விமான‌ம ் க‌ந்தஹா‌ ரு‌க்கு கட‌‌த்த‌ப்ப‌ட்டபோத ு, அ‌தி‌லிரு‌ந்த பய‌ணிகள ை ‌ விடு‌வி‌ப்பத‌ற்காக பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைய ை ஏ‌ற்ற ு, மசூ‌த ் உ‌ள்‌ப ட மூ‌ன்ற ு பய‌ங்கரவா‌திகள ை இ‌ந்‌திய ா ‌ விடு‌வி‌த்தத ு.

இதையடு‌த்து‌ப ் ப‌ல்வேற ு பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்கள ை நட‌த்‌தியு‌ள் ள மசூ‌த ் அசா‌ர ், கட‌ந் த நவ‌ம்ப‌ர ் 26 அ‌ன்ற ு மு‌ம்ப ை ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களு‌க்கு‌ப ் ‌ பி‌ன்னாலு‌ம ் இரு‌ந்தா‌ன ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு. எனவ ே, அவனை‌த ் த‌ங்க‌ளிட‌ம ் ஒ‌ப்படை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌னி‌ட‌ம ் இ‌ந்‌திய ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌‌ன ் ‌ நி‌ர்‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ப ் ப‌ணி‌ந்த ு மசூ‌த ் அசார ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு ‌ வீ‌ட்டு‌க ் காவ‌லி‌ல ் வை‌த்து‌ள்ளதாக‌ச ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. பஹவ‌‌‌ல்பூ‌ர ் பகு‌‌‌தி‌யி‌ல ் உ‌ள் ள அடு‌க்குமாடி‌க ் குடி‌யிரு‌ப்ப ு ஒ‌ன்‌றி‌ல ் அவ‌ன ் ‌ சிற ை வை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க '‌ த ி ‌ நியூ‌ஸ ்' நா‌ளித‌‌ழ ் செ‌ய்‌‌த ி கூறு‌கிறத ு. ஆனா‌ல ் இத ை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு உறு‌த ி செ‌ய்ய‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments