Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்புடையவ‌ர்களை இ‌ந்‌தியா‌விட‌ம் ஒ‌ப்படை‌க்க மா‌ட்டோ‌‌ம்: பா‌‌க்.!

Webdunia
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (18:10 IST)
மு‌ம்ப ை ‌ மீதா ன பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌‌ல்க‌ளி‌ல ் தனத ு குடிம‌க்க‌ள ் யாரு‌க்கேனு‌ம ் தொட‌ர்ப ு இரு‌ப்பதாக‌‌க ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் அவ‌ர்கள ை இ‌ந்‌தியா‌விட‌ம ் ஒ‌ப்படை‌க் க மா‌ட்டோ‌ம ், ஆனா‌ல ் உ‌ள்நா‌ட்டு‌ச ் ச‌ட்ட‌ங்க‌ளி‌ன்பட ி நடவடி‌க்க ை எடு‌க் க முய‌ற்‌சி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ தி‌ட்டவ‌ட்டமா க அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

மு‌ல்டா‌ன ் நகர‌த்‌தி‌ல ் ப‌க்‌ரீ‌த ் தொழுகைய ை முடி‌த்து‌வி‌ட்ட ு வ‌ந் த பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா மெஹ‌்மூ‌த ் குரே‌ஷ ி, " எ‌ங்க‌ளி‌ன ் த‌னி‌ப்ப‌ட் ட ‌ விசாரணை‌க்காக‌த்தா‌ன ் கைத ு நடவடி‌க்கைக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌கி‌ன்ற ன. கைதா‌கியு‌ள்ளவ‌ர்க‌ள ் யாராவத ு கு‌ற்றவா‌ளிக‌ள ் எ‌ன்ற ு ‌ நிரூபணமானாலு‌ம ் கூ ட, அவ‌ர்கள ை இ‌ந்‌தியா‌விட‌ம ் ஒ‌ப்படை‌க் க மா‌ட்டோ‌‌ம ்." எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " கு‌ற்றவா‌‌ளிக‌ள ் ‌ மீத ு நமத ு நா‌ட்டு‌ச ் ( பா‌கி‌ஸ்தா‌ன ்) ச‌ட்ட‌‌ங்க‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் நடவடி‌க்க ை எடு‌க் க முய‌ற்‌சி‌க்க‌ப்படு‌ம ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ் இதுதொட‌ர்பா க நா‌ன ் புத ு டெ‌ல்‌லி‌க்க ு நே‌ரி‌‌ல ் செ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ நிலைய ை இ‌ந்‌தியா‌விட‌ம ் தெ‌ளிவா க ‌ விள‌க்‌குவே‌ன ்" எ‌ன்று‌ம ் குரே‌ஷ ி கூ‌றினா‌ர ்.

ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா உ‌ள்‌ளி‌ட் ட தட ை செ‌‌ய்ய‌ப்ப‌ட் ட பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ளு‌க்க ு எ‌திரா க பா‌கி‌ஸ்தா‌ன ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் நடவடி‌க்கைக‌ள ், " எ‌தி‌ர்பா‌ர்‌க்கு‌ம ் முடிவுக‌ள ்" ‌ கிடை‌க்கு‌ம ் வர ை தொடரு‌ம ் எ‌ன்று‌ பா‌கி‌ஸ்தா‌ன் இராணுவ அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ள ‌நிலை‌யி‌ல் குரே‌ஷி இ‌வ்வாறு கூ‌றி‌யிரு‌ப்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments