Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ல‌ஸ்க‌ர் ஈ த‌யீபா‌வி‌ற்கு எ‌திரான நடவடி‌க்கை தொடரு‌ம்: பா‌‌‌க். இராணுவ‌ம்!

Webdunia
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (13:36 IST)
ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா உ‌ள்‌ளி‌ட் ட தட ை செ‌‌ய்ய‌ப்ப‌ட் ட பய‌ங்கரவா த இய‌க்க‌ங்க‌ளு‌க்க ு எ‌திரா க பா‌கி‌ஸ்தா‌ன ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் நடவடி‌க்கைக‌ள ், " எ‌தி‌ர்பா‌ர்‌க்கு‌ம ் முடிவுக‌ள ்" ‌ கிடை‌க்கு‌ம ் வர ை தொடரு‌ம ் எ‌ன்று‌ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

பாகிஸ்தான ் ஆக்கிரமிப்ப ு காஷ்மீர ் பகுதியின ் தலைநகரா ன முசாஃபராபாத்தில ் உள் ள லஸ்கர ் ஈ தயீப ா இயக்கத்தின ் முகாம ் ஒன்றில ் பாகிஸ்தான ் இராணுவம ் ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை மேற்கொண் ட அதிரட ி நடவடிக்கையில ், மும்பையின ் மீத ு நடத்தப்பட் ட பயங்கரவா த தாக்குதல ை சதித ் திட்டம ் தீட்ட ி நிறைவேற்றியதன ் மூளையா க செயல்பட்டதாகக ் கூறப்படும ் லஸ்கர ் ஈ தயீப ா பயங்கரவாத ி ஜாக்கீர ் ரெஹ்மான ் லாக்வ ி உட்ப ட அந் த இயக்கத்தைச ் சேர்ந் த 20 பயங்கரவாதிகள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இத ு தொட‌ர்பா க பா‌கி‌ஸ்தா‌ன ் உளவ ு ‌ நிறுவனமா ன ஐ. எ‌ஸ ்.ஐ.‌ யி‌ன ் ம‌க்க‌ள ் தொட‌ர்பு‌த்துற ை தலைம ை இய‌க்குந‌‌ர ் மேஜ‌ர ் ஜெனர‌ல ் அத‌ர ் அ‌ப்பா‌ஸ ் கூறுகை‌யி‌ல ், " ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா உ‌ள்‌ளி‌ட் ட தட ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட பய‌ங்கரவா த அமை‌‌‌ப்புக‌ளு‌க்க ு எ‌திரா க மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌‌‌ட்ட ு வரு‌‌ம ் நடவடி‌க்கைக‌ளு‌க்க ு கால‌க்கெட ு எதுவு‌ம ் ‌ கிடையாத ு. எ‌தி‌ர்பா‌ர்‌க்கு‌ம ் முடிவுக‌ள ை எ‌ட்டு‌ம்வர ை நாட ு முழுவது‌ம ் இத ு தொடரு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ஜாக்கீர ் ரெஹ்மான ் லாக்வி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, "‌ ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ சில‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு உ‌ண்மைதா‌ன் மேலு‌ம் பல கைது நடவடி‌க்கைகளை எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments