Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தாக்குதல் சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் பயங்கரவாதி கைது!

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (13:12 IST)
மும்பையின ் மீத ு நடத்தப்பட் ட பயங்கரவா த தாக்குதல ை சதித ் திட்டம ் தீட்ட ி நிறைவேற்றியதன ் மூளையா க செயல்பட்டதாகக ் கூறப்படும ் லஸ்கர ் ஈ தயீப ா பயங்கவாத ி ஜாக்கீர ் ரெஹ்மான ் லாக்வ ி உட்ப ட அந் த இயக்கத்தைச ் சேர்ந் த 20 பயங்கரவாதிகள ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

பாகிஸ்தான ் ஆக்கிரமிப்ப ு காஷ்மீர ் பகுதியின ் தலைநகரா ன முச ா ஃபராபாத்தில ் உள் ள லஸ்கர ் ஈ தயீப ா இயக்கத்தின ் முகாம ் ஒன்றில ் பாகிஸ்தான ் இராணுவம ் நேற்ற ு மேற்கொண் ட அதிரட ி நடவடிக்கையில ் ஜாக்கீர ் உட்ப ட இந் த 20 பயங்கரவாதிகளும ் கைத ு செய்யப்பட்டதா க பாகிஸ்தான ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

மும்பைத ் தாக்குதலில ் ஈடுபட்டுக ் கைதா ன பயங்கரவாதிகளில ் ஒருவரா ன அஜ்மல ் அமீர ் இமாம ், மும்ப ை காவல ் துறையினர ் நடத்தி ய விசாரணையில ், மும்பைத ் தாக்குதல ் சதித ் திட்டத்த ை தீட்டியத ு ஜாக்கீர ் ரெஹ்மான ் லாக்விதான ் என்ற ு கூறியிருந்தத ு குறிப்பிடத்தக்கத ு.

2001 ஆம ் ஆண்ட ு இந்தியாவின ் நாடாளுமன்றத்தின ் மீத ு தாக்குதலைத ் தொடர்ந்த ு லஸ்கர ் இயக்கத்த ை பாகிஸ்தான ் அரச ு தட ை செய்தத ு. இதனைத ் தொடர்ந்த ு ஜமாத ் உத ் தாவ ா என் ற பெயரில ் லஸ்கர ் பயங்கரவாதிகள ் செயல்படத ் துவங்கினர ்.

எனவ ே, முச ா ஃபராபாத்தில ் உள் ள ஜமாத ் உத ் தாவ ா அமைப்பின ் முகாம்களில ் பாகிஸ்தான ் இராணுவம ் இந் த அதிரட ி நடவடிக்கைகள ை மேற்கொண்டுள்ளத ு. இந் த நடவடிக்கையின்போத ு ஹெலிகாப்டர்களும ் பயன்படுத்தப்பட்டதா க பாகிஸ்தான ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

கைத ு செய்யப்பட் ட ஜமாத ் உத ் தாவ ா பயங்கரவாதிகள ் இந்தியாவிடம ் ஒப்படைக்கப்படுவார்கள ா என்பத ு குறித்த ு எந்தத ் தகவலும ் இல்ல ை.

ஜமாத ் உத ் தாவாவின ் ( லஸ்கர ் ஈ தயீப ா) தலைவன ் ஹபீஸ ் மொஹம்மத ு சயீத ு கைத ு செய்யப்பட்ட ு கையளிக்கப்ப ட வேண்டும ் என்ற ு இந்திய ா கேட்டுக்கொண்டுள்ளத ு. ஆனால ் ஹபீஸ ் இதுவர ை கைத ு செய்யப்படவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments