Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா கெடு ‌வி‌தி‌க்க‌வி‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன் மறு‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (18:22 IST)
மு‌ம்ப ை ‌ மீதா ன பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களு‌க்கு‌ காரணமானவ‌ர்க‌ள ் நடவடி‌க்க ை எடு‌க் க இ‌ந்‌திய ா ‌ வி‌தி‌‌ த்த கெடு‌வி‌ற்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டதா க வெ‌ளியா ன தகவல ை பா‌கி‌ஸ்தா‌ன ் மறு‌த்து‌ள்ளத ு.

' இ‌ந்‌திய ா கூ‌றியபட ி 48 ம‌ண ி நேர‌‌த்‌‌‌தி‌ற்கு‌ள ், மு‌ம்பை‌ ‌மீத ு நவ‌ம்ப‌ர ் 26 ஆ‌‌ம ் தே‌த ி நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் தொட‌ர்புடைய‌வ‌ர்க‌ள ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளவ‌ர்க‌ள ை கைத ு செ‌ய்யவு‌ம ், ல‌ஸ்க‌ர ் -இ த‌யீப ா இய‌க்க‌த்‌தி‌ன்‌ ‌மீத ு நடவடி‌க்க ை எடு‌க்கவு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளத ு' எ‌ன்ற ு ' வா‌ஷி‌ங்ட‌ன ் போ‌ஸ்‌ட ்' இத‌ழி‌ல ் செ‌ய்‌த ி வெ‌ளியா‌கி‌யிரு‌ந்தத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் உய‌ர ் அ‌திகா‌ர ி ஒருவர ை மே‌ற்கொ‌ள ் கா‌‌ட்ட ி வெ‌ளியா‌கி‌யிரு‌ந் த அ‌ந்த‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், ல‌ஸ்கர ் இயக்கம ் மீத ு நடவடிக்க ை எடுப்பதோட ு, ல‌ஸ்கர ் கமாண்டர ் ஜாக ி உர ் - ரஹ்மான ் லாக்வ ி, பாகிஸ்தான ் உளவ ு நிறுவனமா ன ஐ. எஸ ்.ஐ. யின ் முன்னாள ் தலைவர ் ஹமித ் குல ் உள்ளிட் ட 3 பேரையாவத ு கைத ு செய்த ு தங்களிடம ் ஒப்படைக்குமாற ு இந்திய ா கேட்டுள்ளதாகவும ் கூறப்பட்டிருந்தத ு.

இதுகு‌றி‌த்த ு இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ரி‌ன ் பே‌ச்சாள‌ர ் ப‌ர்ஹ‌த்து‌ல்லாஹ‌ ் பாப‌‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பேசுகை‌யி‌ல ், " ஊடக‌ங்க‌‌‌‌ள ் வெ‌ளிடு‌ம ் கரு‌த்து‌க்க‌ள ், உண‌ர்‌ச்‌சியூ‌ட்டு‌ம ் செ‌ய்‌திக‌ள ் ஒ‌வ்வொ‌ன்று‌க்கு‌ம ் நா‌ங்க‌ள ் ப‌தில‌ளி‌த்‌து‌க்கொ‌ண்டிரு‌க் க முடியாத ு" எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

மு‌ம்ப ை பய‌ங்கரவா‌த‌த ் தா‌க்குத‌ல ் தொட‌ர்பா ன ‌ விசாரணை‌‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு முழுமையா க ஒ‌த்துழை‌‌ப்பத ு எ‌ன் ற பா‌கி‌‌ஸ்தா‌னி‌ன ் ‌ நிலை‌ப்பா‌ட்ட ை ஏ‌ற்கெனவ ே தெ‌ளிவாக‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளோ‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Show comments