Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌விட‌ம் வலுவான ஆதார‌ம் கோர பா‌கி‌ஸ்தா‌ன் முடிவு!

Webdunia
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (14:19 IST)
மு‌‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌னிய‌ர்களு‌க்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளத ு எ‌ன்பத‌ற்கா ன வலுவா ன ஆதார‌ங்களை‌த ் தருமாற ு இ‌ந்‌தியா‌விட‌ம ் கே‌ட்பத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் முடி‌வ ு செ‌ய்து‌ள்தா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரச ா ‌‌ கிலா‌‌ன ி தலைமை‌யி‌‌ ல அமை‌ச்ச‌ர்க‌ள ், ராணு வ அ‌திகா‌ரிக‌ள ், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்புட‌ன ் நட‌ந் த இர‌ண்ட ு கூ‌ட்ட‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு இ‌ம்முடிவ ை எடு‌த்து‌ள்ளதா க தெர‌ி‌கிறத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ‌ கிழ‌க்க ு, மே‌ற்க ு மாகாண‌ங்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு, மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல ் எ‌திரொல‌ ி ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கி ய ‌ விடய‌ங்க‌ள ் பேச‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌ங்க‌ள ் தொட‌ர்பா க அரச ு தர‌ப்‌பி‌ல ் பே‌ட்ட ி எதுவு‌ம ் கொடு‌க்க‌ப்படா த ‌ நிலை‌யி‌ல ், " தே‌சி ய மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த ப‌‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் பேச‌ப்ப‌ட்ட ன" எ‌ன் ற கு‌றி‌ப்‌புட‌ன ் அ‌றி‌க்க ை ம‌ட்டு‌ம ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

முத‌ல ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் சொள‌த்‌ர ி அகமத ு மு‌க்தா‌ர ், அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரே‌ஷ ி, ராணுவ‌த ் தளப‌த ி ஜெனர‌ல ் அ‌ஸ்ஃபா‌க ் ப‌ர்வே‌ஷ ் கயா‌ன ி, ஐ. எ‌ஸ ்.ஐ. தலைவ‌ர ் லெ‌ப்டின‌ன்‌ட ் ஜெனர‌ல ் அகமத ு சுஜ ா பாச ா ஆ‌கியோ‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

இர‌‌ண்ட ு ம‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ல ் ‌ நீடி‌த் த இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் ‌ மீத ு ஆதார‌மி‌ல்லா த கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களை‌ சும‌‌த் த வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தியவ ை கே‌ட்டு‌க்கொ‌ள்வத ு எ‌ன்று‌ம ், வலுவா ன ஆதார‌ங்களை‌த ் தருமாற ு கே‌ட்பத ு எ‌ன்று‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ம‌ற்றொர ு கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் ம‌ட்டு‌ம ் ப‌‌ங்கே‌ற்றன‌ர ். இ‌திலு‌ம ் அத ே முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments