Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபா‌ய்: ஊ‌திய உய‌ர்வு கோ‌ரி 300 இ‌ந்‌திய டா‌க்‌சி ஓ‌‌ட்டுந‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!

Webdunia
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (14:03 IST)
அப ு தா‌பி‌யி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் 300‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட் ட இ‌ந்‌தி ய டா‌க்‌ச ி ஓ‌ட்டுந‌ர்க‌ள ் ஊ‌தி ய உய‌ர்வ ு கோ‌ரி‌ப ் போரா‌‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

குறைவா ன ஊ‌திய‌த்தா‌ல ் உணவு‌த ் தேவைகள ை‌க்கூட‌த் த‌ங்களா‌ல ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய்துகொ‌ள் ள முடிய‌வி‌‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள அவ‌ர்க‌ளி‌ல ், 32 பே‌ர ் த‌ங்களை‌த ் தாயக‌த்‌தி‌ற்க ு அனு‌ப் ப ஏ‌ற்பாட ு செ‌ய்யுமாற ு அ‌திகா‌ரிகளை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளன‌‌ர ்.

இதுதொட‌ர்பா க அ‌ல ் கஜா‌ல ் போ‌க்குவர‌த்த ு ‌ நிறுவன‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் ஓ‌ட்டுந‌‌ர்க‌ள ் அ‌ப ி தா‌ப ி டா‌க்‌ச ி ஒழு‌ங்குமுற ை ஆணைய‌த்‌திட‌ம ் கட‌ந் த மாத‌ம ் அ‌ளி‌த்து‌ள் ள மனு‌வி‌ல ், ஒ‌வ்வொர ு நாளு‌ம ் தா‌ங்க‌ள ் இல‌க்க ை பூ‌ர்‌த்‌த ி செ‌ய்வத‌ற்கா க 16 ம‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ல ் ப‌ணியா‌ற்றுமாற ு வ‌ற்புறு‌த்த‌ப்படுவதாக‌க ் கூ‌‌றியு‌ள்ளன‌‌ர ்.

த‌ங்களு‌க்க ு ‌ தினமு‌ம ் 1200 ‌ தி‌ர்ஹா‌ம ் ( ர ூ.15,000) ஊ‌திய‌ம ் பேச‌ப்ப‌ட்டதாகவு‌ம ், ஆனா‌ல ், 1060 ‌ தி‌ர்ஹா‌ம ் ( ர ூ.13,000) வர ை க‌ழி‌க்க‌ப்ப‌‌ட்ட ு ‌ மிகவு‌ம ் சொ‌ற்பமா ன ஊ‌திய‌ம்தா‌ன ் வழ‌ங்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர ். மேலு‌ம ், இ‌ந்‌தியா‌வி‌ல ் தா‌ங்க‌ள ் ப‌ணி‌க்கு‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டபோத ு ஒ‌வ்வொருவரு‌ம ் ர ூ.1 ல‌ட்ச‌ம ் வர ை அ‌ல ் ஜராஃப ா குழும‌த்‌தி‌ற்கு‌க ் க‌ட்டியு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌‌‌ர ்.

" நா‌ங்க‌ள ் அனைவரு‌ம ் ‌ மிகவு‌ம ் ஏழை‌க ் குடு‌ம்ப‌ங்களை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ். வேலை‌க்கு‌ச ் சேருவத‌ற்கா க வா‌ங்‌கி ய வ‌ங்‌கி‌க ் கடனை‌க ் க‌ட்டுவத‌ற்குகூ ட எ‌ங்களு‌க்க ு வ‌ழி‌யி‌ல்ல ை. எனவ ே எ‌ங்களு‌க்கு‌ப ் பே‌‌சியபட ி 1200 ‌ தி‌ர்ஹா‌ம ் ஊ‌திய‌ம ் வழ‌ங்க‌ப்ப ட உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

இதுதொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த்‌த ி நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Show comments