Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் சென்றார் காண்டலீசா ரைஸ்

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (11:54 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதட்டத்தைக் குறைப்பதற்காக புதுடெல்லி வந்த அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், தனது சுற்றுப்பயணத்தின் 2ஆம் கட்டமாக இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.

இன்று காலை இஸ்லாபாத் விமான நிலையத்திற்கு சென்ற காண்டலீசா ரைஸை பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் மற்றும் அந்நாட்டு அயலுறவு அதிகாரிகள ்
வரவேற்றனர்.

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா ரைஸிடம் காட்டியுள்ள நிலையில், அந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் சர்தாரியிடம் அவர் வலியுறுத்த உள்ளார்.

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments